ஜூலை 1 முதல் டிஏ சலுகைகள் மீண்டும் கிடைத்துவிடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் கொடுப்பனவில் அதிகப்படியான அதிகரிப்பை எதிர்பார்க்கலாம்.
7th Pay Commission latest news: மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) மற்றும் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் (DR)ஆகியவற்றின் நன்மைகளை ஜூன் 2021 வரை முடக்கியுள்ளது. ஜூன் 2021 என்ற காலக்கெடு மிக விரைவில் வரவுள்ளதால், மத்திய அரசு ஊழியர்கள் (CGS) DA மறுசீரமைப்பிற்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
சிஐஎஸ்எஃப், சிஆர்பிஎஃப், சிஏபிஎஃப் போன்ற மத்திய ஆயுதப்படை காவல்துறை ஊழியர்களுக்கு ஊதிய பாதுகாப்பு அளித்த பின்னர், மத்திய அரசு தற்போது டெபுடேஷன் அதானது பிரதிநிதித்துவப் பணிகளில் உள்ள ஊழியர்களுக்கு ஊதிய பாதுகாப்பு வழங்க முடிவு செய்துள்ளது.
பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மன்தன் திட்டத்தில் அமைப்புசாரா துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 60 வயதானவுடன் மாதத்திற்கு ரூ .3000 குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும்.
சமீப காலங்களில் அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலைகள் மக்களை வாட்டி வதைக்கின்றன. CNG பயன்பாடும் அதிகரித்துள்ளது என்பதும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமாகும்.
நீங்கள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் பயனாளியாக இருந்தாலோ அல்லது விரைவில் அதில் பதிவு செய்யப்போகிறீர்கள் என்றாலோ, மோடி அரசு உங்களுக்கு பெரிய நிவாரணத்தை அளித்துள்ளது.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், ஏழைக் குடும்பங்களுக்கு ரூ .5 லட்சம் வரை இலவச சிகிச்சை கிடைக்கும். இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 1 கோடி 63 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர்.
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு 6000 ரூபாய் விவசாயிகளுக்கு நிதி உதவியாக அளிக்கப்படுகின்றது. இந்த தொகை விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகின்றது.
ஊதியங்கள் குறித்த குறியீடு 2019 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மற்ற மூன்று குறியீடுகளும் 2020 இல் இரு அவைகளிடமிருந்தும் அனுமதி பெற்றன.
தங்கத்தை பணமாக்கும் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு வங்கியின் குறைந்தபட்சம் 50% கிளைகளில் ஜிஎம்எஸ் திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கப்படுவதை அரசாங்கம் கட்டாயமாக்கக்கூடும்.
Gold Monetization Scheme: நீங்கள் வீட்டில் அதிக தங்கத்தை வைத்திருந்தால், இந்த செய்தி உங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். விரைவில் தங்கத்தை வீட்டில் வைத்திருப்பதற்கான விதிகளில் அரசாங்கம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.