உண்மைக்காக குரல் எழுப்பும், நாங்கள் பயப்படவில்லை, நாங்கள் பயப்படவும் மாட்டோம். பாராளுமன்றத்தில் பேச அனுமதிக்காவிட்டால், வீதியில் இறங்கி பேசுவோம். பாராளுமன்றத்தின் கண்ணியத்தை இழக்க விடமாட்டோம் என ராகுல் காந்தி கடுமையாக சாடினார்.
சிவில் ஏவியேஷன் இயக்குனரகம் (DGCA) வெளியிட்ட சமீபத்திய சுற்றறிக்கையின்படி, திட்டமிடப்பட்ட சர்வதேச வணிக விமான சேவைகளின் இடைநிறுத்தம் அக்டோபர் 31, 2021 வரை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திறனறித் தேர்வு ஆங்கிலம், இந்தி இரண்டு மொழிகளில் வினாத்தாள் கொண்டதாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாநில மொழிகளில் +1, +2 கல்வி பயிலும் மாணவர்கள் என்ன செய்வார்கள்? நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகஸ்ட் 23 அன்று ரூ. 6 லட்சம் கோடி மதிப்பிலான தேசிய பணமாக்கல் திட்டத்தை (National Monetisation Pipeline - NMP) வெளியிட்டார்.
நாட்டு மக்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். ஒருபக்கம் பெட்ரோல் விலை தொடர்ந்து எகிறிக் கொண்டிருக்கிறது. ஆனால் மத்திய அரசு அதில் எல்லாம் கவனம் செலுத்தாமல் வன்முறை, சர்வாதிகாரம், பிரிவினைவாத அரசியல் செய்வதிலேயே கவனமாக உள்ளது.
7th Pay Commission Relief News: மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த நல்ல செய்தி வந்துவிட்டது. கடந்த 18 மாதங்களாக அகவிலைப்படியில் இருந்த முடக்கத்தை மோடி அரசு நீக்கியது. இதனுடன், ஊழியர்களின் டி.ஏ. 11 சதவீதம் அதிகரித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு நிவாரணம் அளிக்கும் மற்றொரு செய்தியை அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.
7th Pay Commission Latest Updates: 1.2 கோடி மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு முக்கிய செய்தி. ஜூலை 2021 இல் அதிகரிக்கப்போகும் அகவிலைப்படியின் புள்ளிவிவரங்கள் வெளிவந்துள்ளன.
பொதுவாக எல்.டி.சி கிளெயிம்கள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31 க்கு முன்னர் தீர்க்கப்படுகின்றன. ஆனால் இந்த முறை கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, மத்திய அரசு அதன் தேதியை நீட்டித்துள்ளது.
1.2 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு முக்கிய செய்தி. ஜூலை 2021 இல் அதிகரிக்கப்போகும் அகவிலைப்படியின் புள்ளிவிவரங்கள் வெளிவந்துள்ளன.
அகவிலைப்படியில் அதிகரிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்கள் செப்டம்பர் மாதம் வரை காத்திருக்க வேண்டும். எனினும், பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DOPT) மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய நிவாரணத்தை அளித்துள்ளது.
Model Tenancy Act: நம் நாட்டைப் பொறுத்தவரை வீட்டை வாடகைக்கு எடுப்பது ஒரு மிகப்பெரிய விஷயம். ஆயிரம் கேள்விகள் கேட்கப்பட்டு, பல நிபந்தனைகள் விதிக்கப்பட்ட பின்னரே வீடுகள் வாடகைக்கு கிடைக்கின்றன. அதேபோல் சொந்த விட்டை வைத்திருப்பவர்களுக்கும் நல்ல நபரை வாடகைக்கு அமர்த்துவது பெரிய சவாலாக இருக்கிறது. வாடகை வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு ஒரு பெரிய செய்தி வந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.