English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
  • Live• NED UAE 22/0 (6.4)
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Mustafizur Rahman

Mustafizur Rahman News

இந்த 3 முக்கிய வீரர்கள் இல்லை.. சிஎஸ்கே அணிக்கு ஆபத்தா?
IPL 2025 Mar 17, 2025, 07:23 PM IST
இந்த 3 முக்கிய வீரர்கள் இல்லை.. சிஎஸ்கே அணிக்கு ஆபத்தா?
IPL 2025: ஐபிஎல் தொடரின் 18வது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தீவிரமாக தயாராகி வருகிறது.   
நெருக்கடியில் சிஎஸ்கே... புறப்பட்டார் முஸ்தபிசுர் ரஹ்மான் - தோனி குறித்து உருக்கமான பதிவு!
CSK May 3, 2024, 06:30 PM IST
நெருக்கடியில் சிஎஸ்கே... புறப்பட்டார் முஸ்தபிசுர் ரஹ்மான் - தோனி குறித்து உருக்கமான பதிவு!
Mustafizur Rahman Latest Updates: முஸ்தபிசுர் ரஹ்மான் வங்கதேசத்திற்கு புறப்பட்ட நிலையில், தோனி குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
சென்னை அணிக்கு குட் நியூஸ்! அந்த பிளேயர் போகலையாம் - பிசிசிஐ கோரிக்கை ஏற்பு!
Mustafizur Rahman Apr 16, 2024, 05:38 PM IST
சென்னை அணிக்கு குட் நியூஸ்! அந்த பிளேயர் போகலையாம் - பிசிசிஐ கோரிக்கை ஏற்பு!
Mustafizur Rahman, Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ், பிசிசிஐ கோரிக்கையை ஏற்று முஸ்தபிசுர் மேலும் ஒரு ஐபிஎல் போட்டியில் விளையாட வங்கதேச கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது.
பங்களாதேஷ் - ஜிம்பாப்வே டி20 தொடர்! ஐபிஎல்லில் இருந்து விலகும் முஸ்தாபிசுர் ரஹ்மான்!
Mustafizur Rahman Apr 16, 2024, 11:38 AM IST
பங்களாதேஷ் - ஜிம்பாப்வே டி20 தொடர்! ஐபிஎல்லில் இருந்து விலகும் முஸ்தாபிசுர் ரஹ்மான்!
Mustafizur Rahman: முஸ்தாபிசுர் ரஹ்மான் ஐபிஎல் 2024 தொடரில் இதுவரை 5 ஆட்டங்களில் 18.3 சராசரியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி உள்ளார்.    
CSK vs KKR: இன்றைய போட்டியில் பத்திரனா, முஸ்தாபிசுர் ரஹ்மான் விளையாடுவார்களா?
Ipl 2024 Apr 8, 2024, 06:59 AM IST
CSK vs KKR: இன்றைய போட்டியில் பத்திரனா, முஸ்தாபிசுர் ரஹ்மான் விளையாடுவார்களா?
Chennai Super Kings vs Kolkata Knight Riders: இரண்டு போட்டிகளில் தொடர் தோல்விகளுக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா அணியுடன் இன்று விளையாடுகிறது.  
சிஎஸ்கேவுக்கு மீண்டும் தலைவலி... கேகேஆர் போட்டியிலும் இவர்கள் கிடையாது - அப்போ என்ன பிளான்?
CSK vs KKR Apr 7, 2024, 10:34 PM IST
சிஎஸ்கேவுக்கு மீண்டும் தலைவலி... கேகேஆர் போட்டியிலும் இவர்கள் கிடையாது - அப்போ என்ன பிளான்?
CSK vs KKR Latest News: ஐபிஎல் தொடரில் (IPL 2024) கொல்கத்தா அணிக்கு எதிராக சேப்பாக்கத்தில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர பௌலர்கள் இருவரும் விளையாட மாட்டார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
SRH vs CSK: சிஎஸ்கேவில் முக்கிய வீரர் இல்லை... 3 முக்கிய மாற்றங்கள் - மீண்டும் நடராஜன்!
SRH vs CSK Apr 5, 2024, 07:15 PM IST
SRH vs CSK: சிஎஸ்கேவில் முக்கிய வீரர் இல்லை... 3 முக்கிய மாற்றங்கள் - மீண்டும் நடராஜன்!
SRH vs CSK Playing XI Update: ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சிஎஸ்கே அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக டாஸின் போது கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்தார். 
SRH vs CSK: சிஎஸ்கேவுக்கு ஆப்பு வைக்க வரும் தமிழக வீரர்... பிளேயிங் லெவனில் வரும் மாற்றங்கள்!
SRH vs CSK Apr 4, 2024, 10:47 PM IST
SRH vs CSK: சிஎஸ்கேவுக்கு ஆப்பு வைக்க வரும் தமிழக வீரர்... பிளேயிங் லெவனில் வரும் மாற்றங்கள்!
SRH vs CSK Latest News: ஐபிஎல் தொடரில் நாளை நடைபெற உள்ள சென்னை - ஹைதராபாத் போட்டியில் இரு அணிகளின் பிளேயிங் லெவனிலும் ஏற்பட உள்ள மாற்றங்கள் குறித்து இதில் காணலாம். 
முஸ்தாபிசுர் ரஹ்மானுக்கு பதிலாக சென்னை அணியில் இடம் பெறப்போவது யார்?
CSK Vs SRH Apr 4, 2024, 08:20 AM IST
முஸ்தாபிசுர் ரஹ்மானுக்கு பதிலாக சென்னை அணியில் இடம் பெறப்போவது யார்?
CSK vs SRH IPL 2024: உலக கோப்பைக்கான விசா தொடர்பான வேலைகளை முடிக்க பங்களாதேஷ் வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மான் தற்போது நாடு திரும்பியுள்ளார்.  அடுத்த சில போட்டிகளில் அவர் விளையாடமாட்டார்.  
CSK vs GT: முஸ்தாபிசுர்க்கு பதில் பதிரானா? சென்னை அணி எடுத்த முக்கிய முடிவு!
CSK vs GT Mar 26, 2024, 01:34 PM IST
CSK vs GT: முஸ்தாபிசுர்க்கு பதில் பதிரானா? சென்னை அணி எடுத்த முக்கிய முடிவு!
Chennai Super Kings vs Gujarat Titans: இன்று ஐபிஎல் 2024 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடுகிறது.  
பதிரானா வந்தாச்சு... இனி சிஎஸ்கேவில் 'இந்த' பிரச்னை இருக்காது - வெளியேறப் போவது யாரு?
Pathirana Mar 24, 2024, 01:24 AM IST
பதிரானா வந்தாச்சு... இனி சிஎஸ்கேவில் 'இந்த' பிரச்னை இருக்காது - வெளியேறப் போவது யாரு?
Matheesha Pathirana Joined CSK: இலங்கை வேகப்பந்துவீச்சாளர் மதீஷா பதிரானா தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்துள்ள நிலையில், இனி அந்த அணியில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட உள்ளன என்பதை இதில் காணலாம்.
IPL 2024: சென்னை அணியில் இணைந்த இரண்டு முக்கிய வீரர்கள்!
CSK vs RCB Mar 20, 2024, 06:56 AM IST
IPL 2024: சென்னை அணியில் இணைந்த இரண்டு முக்கிய வீரர்கள்!
IPL 2024 Chennai Super Kings: இலங்கைக்கு எதிரான போட்டியின் போது காயம் ஏற்பட்ட முஸ்தாபிசுர் ரஹ்மான் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார்.  
CSK IPL 2024: கான்வே, பத்திரனாவை தொடர்ந்து மற்றொரு முக்கிய வீரரும் காயம்!
CSK Mar 19, 2024, 06:58 AM IST
CSK IPL 2024: கான்வே, பத்திரனாவை தொடர்ந்து மற்றொரு முக்கிய வீரரும் காயம்!
Chennai Super Kings: ஐபிஎல் 2024 போட்டிகள் துவங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் அடுத்தடுத்து காயம் அடைந்து வருகின்றனர்.  
கேட்சை கோட்டைவிட்ட ராகுல் மற்றும் சுந்தருக்கு முட்டு கொடுக்கும் தினேஷ் கார்த்திக்
Dinesh Karthik Dec 5, 2022, 09:29 PM IST
கேட்சை கோட்டைவிட்ட ராகுல் மற்றும் சுந்தருக்கு முட்டு கொடுக்கும் தினேஷ் கார்த்திக்
கேட்சை கோட்டைவிட்ட கே.எல்.ராகுல் மற்றும் சுந்தருக்கு தினேஷ் கார்த்திக் ஆதரவாக பேசியுள்ளார்.  
குட்பை 2019 உலக கோப்பை: வெற்றியுடன் வெளியேறிய பாகிஸ்தான்!!
Cricket World Cup 2019 Jul 6, 2019, 09:38 AM IST
குட்பை 2019 உலக கோப்பை: வெற்றியுடன் வெளியேறிய பாகிஸ்தான்!!
பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 94 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
இந்தியா அதிரடி!! வங்கதேச அணிக்கு எதிராக 314 ரன்கள் குவிப்பு!!
Rohit Sharma Jul 2, 2019, 06:51 PM IST
இந்தியா அதிரடி!! வங்கதேச அணிக்கு எதிராக 314 ரன்கள் குவிப்பு!!
வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் எடுத்துள்ளது. 
IND vs BAN: டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு
India Jul 2, 2019, 11:16 AM IST
IND vs BAN: டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு
பரபரப்பான சூழலில் இந்தியா - வங்கதேச அணிகள் இன்று பெர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியல் மோதுகின்றன.

Trending News

  • மனைவியை அடுத்த தாய் ஸ்தானத்தில் வைப்பது..சரியா? தவறா? இங்கே தெரிந்து கொள்ளுங்கள்…
    Mother

    மனைவியை அடுத்த தாய் ஸ்தானத்தில் வைப்பது..சரியா? தவறா? இங்கே தெரிந்து கொள்ளுங்கள்…

  • யோகி பாபுவின் ஸ்கூல்: கன்னட நடிகர் உபேந்திரா வாழ்த்து
    Yogi Babu
    யோகி பாபுவின் ஸ்கூல்: கன்னட நடிகர் உபேந்திரா வாழ்த்து
  • பேச்சுத்திறன், அறிவாற்றல் சிறப்பாக இருக்க... உதவுல் சில எளிய புதன் பரிகாரங்கள்
    Mercury
    பேச்சுத்திறன், அறிவாற்றல் சிறப்பாக இருக்க... உதவுல் சில எளிய புதன் பரிகாரங்கள்
  • இதுவரை கொல்லப்பட்ட 5 பாக். பயங்கரவாதிகள்! வெளியானது முழு லிஸ்ட்..
    india pakistan war
    இதுவரை கொல்லப்பட்ட 5 பாக். பயங்கரவாதிகள்! வெளியானது முழு லிஸ்ட்..
  • 'தேவ தூதன்' விராட் கோலி ஓய்வு டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு பெரிய இழப்பு - ஏன்?
    Virat Kohli
    'தேவ தூதன்' விராட் கோலி ஓய்வு டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு பெரிய இழப்பு - ஏன்?
  • பிரபல நடிகர் சூப்பர்குட் சுப்புரமணி மறைவு! புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்..
    Supergood Subramani
    பிரபல நடிகர் சூப்பர்குட் சுப்புரமணி மறைவு! புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்..
  • இந்திய டெஸ்ட் அணிக்கு இவரா கேப்டன்...? அய்யோ பாவம் கேஎல் ராகுல்... பும்ரா இல்லை!
    IND vs ENG
    இந்திய டெஸ்ட் அணிக்கு இவரா கேப்டன்...? அய்யோ பாவம் கேஎல் ராகுல்... பும்ரா இல்லை!
  • அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கும் லோகேஷ் கனகராஜ்!
    Lokesh Kanagaraj
    அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கும் லோகேஷ் கனகராஜ்!
  • Mothers Day 2025: அன்னையர் தினம் ஸ்பெஷல்..அம்மாவிற்கு இந்த பரிசுகளை கொடுங்கள்
    Mother Day 2025
    Mothers Day 2025: அன்னையர் தினம் ஸ்பெஷல்..அம்மாவிற்கு இந்த பரிசுகளை கொடுங்கள்
  • ஐபிஎல் மீண்டும் தொடங்கினால்... ஆர்சிபி, குஜராத் அணிக்கு மிகப்பெரிய சிக்கல்!
    IPL 2025
    ஐபிஎல் மீண்டும் தொடங்கினால்... ஆர்சிபி, குஜராத் அணிக்கு மிகப்பெரிய சிக்கல்!

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x