உலகின் மிக நீளமான ரயில் நடைமேடை கர்நாடகாவில் உள்ள ஹூப்ளி ரயில் நிலையத்தில் உள்ளது. அதே நேரத்தில், உலகின் மிகப்பெரிய ரயில் நிலையம் அமெரிக்காவின் நியூயார்க்கில் அமைந்துள்ள கிராண்ட் சென்ட்ரல் டெர்மினல் ஆகும். இங்கு 44 தளங்கள் உள்ளன.
Human Trafficking By NRI in Newyork: பணி ஒப்பந்தத்தை தவறாக பயன்படுத்தி, "வணிக ரீதியான பாலியல் செயல்களில்" ஈடுபடும்படி கட்டாயப்படுத்திய அமெரிக்க வாழ் இந்தியருக்கு நீதிமன்றம் என்ன தண்டனை விதிக்கும்?
Mann Ki Baat 100th Episode: பிரதமர் மோடியின் மாதாந்திர வானொலி உரையின் 100வது பகுதி இந்திய நேரப்படி ஏப்ரல் 30 ஆம் தேதி காலை 11 மணிக்கு ஒளிபரப்பப்படும் நிலையில், இந்நிகழ்ச்சி ஐநா தலைமையகத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளது.
பாம்ப் பனி சூறாவளி அமெரிக்கா: அமெரிக்காவின் 60 சதவீத மக்கள் பனி புயலின் காரணமாக பேரழிவை எதிர்கொண்டுள்ளனர். எல்லா இடங்களிலும் வெள்ளைப் பனி மட்டுமே காணப்படுகிறது. கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு ஏற்பட்டுள்ள பனிப்புயல் காரணமாக வட அமெரிக்காவில் குளிர் உச்சத்தில் உள்ளது. மேற்கு கனடாவில் வெப்பநிலை மைனஸ் -53 டிகிரி செல்சியஸாக (மைனஸ் 63 பாரன்ஹீட்) குறைந்துள்ளது. அதே நேரத்தில், மின்னசோட்டாவில் மைனஸ் 38 ஆகவும், டல்லாஸில் மைனஸ் 13 டிகிரி செல்சியஸாகவும் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
வட அமெரிக்காவின் பல பகுதிகளில் வானிலை மிக மிக மோசமாக ஆகி வருகிறது. மிகவும் நவீனமான மற்றும் நாகரீகமான நியூயார்க் நகரத்தின் பல இடங்களிலும் பனி பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
New York : அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் ரயில்வே நடைமேடையில் நடந்து சென்ற பெண்ணை மர்ம நபர் ஒருவர் வேண்டுமென்றே தண்டவாளத்தில் தள்ளி விடும் வீடியோ காண்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
துப்பாக்கி கலாச்சாரம் மற்றும் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வரும் நிலையில், அமெரிக்கா தனது சட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க்கில், இரண்டு ஆண்டுகளாக காணாமல் போன சிறுமி, அவரது வீட்டின் படிக்கட்டுக்கு அடியில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.