Small Savings Scheme Interest Rates: ஜனவரி-மார்ச் 2026 காலாண்டிற்குப் பொருந்தக்கூடிய அனைத்து 13 சிறு சேமிப்புத் திட்டங்களின் சமீபத்திய வட்டி விகிதங்களையும் இங்கே காணலாம்.
National Savings Certificate : தேசிய சேமிப்புச் சான்றிதழ் (National Savings Certificate - NSC) திட்டத்தில் முதலீடு செய்தவர் இறந்துவிட்டால், பணத்தை பெற என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Post Office Savings Scheme: பாதுகாப்பான முதலீடாக தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டம் – ஒருவருக்கு ரூ.5 லட்சம் வரைக்கும் லாபம் கிடைக்கும் திட்டம்! முழு விவரத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
NSC vs FD: இந்த பதிவில் நடுத்தர வர்க்க முதலீட்டாளர்களுக்கு தேசிய சேமிப்புச் சான்றிதழ் மற்றும் நிரந்தர வைப்புத்தொகை ஆகிய இரு திட்டங்களில் எது சிறந்ததாக இருக்கும் என தெரிந்துகொள்ளலாம்.
Small Savings Schemes Interest Rates: பிபிஎஃப் மற்றும் என்எஸ்சி உள்ளிட்ட பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் மாற்றமில்லாமல் வைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
National Savings Certificate: இன்றைய நவீன உலகில் பணத்தை சேமிக்க பல திட்டங்களும் நவீன முறைகளும் இருந்தாலும், இன்றும் பாதுகாப்பான மற்றும் உத்தரவாதமான வருமானத்திற்கான பொது மக்களின் பிரபலமான விருப்பமாக இருப்பது அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டங்கள்தான்.
Small Saving Schemes: வழக்கமான ஃபிக்ஸ்ட் டெபாசிட் அதாவது நிரந்தர வைப்புத் திட்டங்களைத் தவிர, சில்லறை முதலீட்டாளர்கள் சிறு சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்வதிலும் ஆர்வம் காட்டுகிறார்கள்.
NSC vs Mutual Funds: இன்றைய காலகட்டத்தில், மக்கள் மத்தியில் சேமிக்கும் ஆர்வம் பெருகியுள்ளது. திட்டமிட்டு முதலீடு செய்தால், எளிதில் பணக்காரர் ஆகலாம்.
National Saving Certificate: தேசிய சேமிப்புச் சான்றிதழும் ஃபிக்ஸ்ட் டெபாசிட் போன்ற ஒரு டெபாசிட் திட்டமாகும். இதில் 5 ஆண்டுகளுக்கு தொகை டெபாசிட் செய்யப்படுகின்றது.
Income Tax Saving Schemes: பணம் ஈட்டுவது என்பது ஒரு பெரிய விஷயம். கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்திற்கு வருமான வரி கட்ட யார்தான் விரும்புவார்கள்? பல வித திட்டங்களில் பணத்தை சேமிப்பதன் மூலம், நாம் வருமான வரியை தவிர்க்கலாம்.
Small Saving Schemes Interest Rate: முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல செய்தியாக, அரசாங்கம் பிபிஎஃப், என்எஸ்சி போன்ற சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை 2024 ஜனவரி-மார்ச் மாதங்களில் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Small Saving Schemes: சிறு சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்வதற்கான விதிகள் மாற்றப்பட்டுள்ளன. இந்த திட்டங்களின் விதிமுறைகள் இப்போது தளர்த்தப்பட்டுள்ளன.
Small Saving Schemes: ஒவ்வொரு காலாண்டிலும் அரசாங்கம் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மதிப்பாய்வு செய்கிறது.
Post Office Schemes for Women: அஞ்சல் அலுவலகத்தில் பாதுகாப்பான வழியில் சிறந்த வருமானத்தை அளிக்கும் பல திட்டங்கள் உள்ளன. முதலீட்டைப் பொறுத்தவரை பெண்களுக்குச் சிறந்ததாகக் கருதப்படும் 5 திட்டங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Small Saving Schemes: சிறுசேமிப்புத் திட்டங்களின் வட்டி விகித திருத்தத்திற்காக பலரும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். இவற்றின் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டால், அது இத்திட்டங்களில் முதலீடு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு ஒரு பம்பர் செய்தியாக இருக்கும்.
Small Saving Schemes: அக்டோபர்-டிசம்பர் 2023 காலாண்டில் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை அரசாங்கம் செப்டம்பர் 30 ஆம் தேதிக்கும் திருத்த வாய்ப்புள்ளது.
Small Saving schemes நீங்கள் சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்திருந்தால், இந்த செய்தி உங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
சிறு சேமிப்புத் திட்டங்கள் (Small Savings Schemes) என்பது நடுத்தர மக்கள் மத்தியில் சேமிக்கு பழக்கத்தை ஊக்குவிக்க அரசாங்கத்தால் கொண்டு வரப்படும் சில திட்டங்கள் ஆகும். சிறு சேமிப்புத் திட்டங்களில் சேமிப்பு வைப்புத் திட்டங்கள், சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் மாத வருமானத் திட்டம் என மூன்று பிரிவுகள் உள்ளன.
Small Saving Schemes: சிறு சேமிப்பு திட்ட வட்டி விகிதங்கள் பொதுவாக காலாண்டுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படுகின்றன.
National Savings Certificate: அரசின் சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்திருந்தால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது.
Saving Schemes For Women: அரசு திட்டங்களில், பெண்களுக்கு நல்ல வட்டி விகிதத்துடன் வரி விலக்கு பலன் அளிக்கப்படுகிறது
தபால் அலுவலக FD vs NSC: தபால் அலுவலகத்தில் முதலீடு செய்வது மிகவும் பிரபலமான முறையாகும். மிகவும் பாதுகாப்பான முதலீடான தபால் அலுவலகத்தின் இரண்டு சிறந்த முதலீட்டு திட்டங்களைப் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளலாம்.