OPS Seat Changed In TN Assembly: எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயக்குமாருக்கு ஒதுக்கி சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்ட நிலையில், ஓபிஎஸ் இருக்கையும் மாற்றப்பட்டது.
Uniform Civil Code: உறவுமுறையில் திருமணம் செய்ய தடை விதிக்கும் பொது சிவில் சட்டத்தை தமிழ்நாட்டில் நுழைய விட மாட்டோம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
AIADMK Jayakumar: பல கருணாநிதிகளை இந்த கட்சி பார்த்துள்ளது எனவும் உருட்டல் மிரட்டலுக்கு பயபடும் கட்சி அதிமுக இல்லை எனவும் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.
இந்தியாவை மிக வலிமையோடு பிரதமர் மோடி வழி நடத்தி வருகிறார். இந்தியாவை வலிமையாக உருவாக்க அத்தனை நிலைகளிலிருந்தும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார் என்று ஓபிஎஸ் கூறி உள்ளார்.
அதிமுகவின் கொடி, சின்னம் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்த உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை தான் விதித்திருப்பதாகவும், வரும் 19-ம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கவுள்ள தீர்ப்பிற்காகக் காத்திருப்பதாகவும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூரில் உள்ள வேளாண் கல்லூரிக்கு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் நன்றி தெரிவித்துள்ளார்.
OP Ravindranath Divorce Petition: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
போராடி பெற்ற இறுதித் தீர்ப்பை அமல்படுத்த முடியாது என கர்நாடக அரசு சொன்னால் இந்திய அரசியல் சட்டத்தை கர்நாடகா அரசு மதிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.
ஓபிஎஸ் என்னை கட்சியிலிருந்து நீக்கி அம்மணமாக்கி விட்டார் என நாஞ்சில் கோலப்பன் ஜீ தமிழ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் நாஞ்சில் கோலப்பன் வருத்தம் தெரிவித்தார்.
AIADMK Latest Update: அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் எதிர்த்தும், பொதுச் செயலாளர் தேர்தல் நடைமுறையை எதிர்த்தும் ஓபிஎஸ் மற்றும் அவரது அணியினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அனைவரும் ஒன்றிணைந்தால் அ.தி.மு.க.வை யாராலும் வெல்ல முடியாது என ஓ.பன்னீர்செல்வமும், மாற்றத்திற்கு இடம் கொடுக்காமல் அனைவரும் இணைந்து செயல்படுவோம் என டிடிவி.தினகரனும் பேச்சு.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.