BCCI: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பிசிசிஐயின் மாஸ்டர் பிளான்: ஒரே நேரத்தில் இரண்டு இந்திய அணிகளை களமிறக்க மெகா திட்டம்! முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழக விளையாட்டிலும் வேலை செய்து வருகிறோம். ஜல்லிக்கட்டு பிரிமியர் லீக் நடத்தும் திட்டமும் உள்ளது. சட்டரீதியாக ஆய்வு செய்து வருகிறோம் என்று தமிழ்நாடு டிராகன்ஸ் அணியின் உரிமையாளர் ஜோஸ் சார்ஜ் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.
உடல் எடையை குறைப்பது கடினமான விஷயம் என்றாலும், சில விளையாட்டு வீரர்கள் ஒரே இரவில் 2 முதல் 4 கிலோ எடையை குறைகின்றனர். அது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Olympic prize money : ஒலிம்பிக் போட்டிகளில் வென்றவுடன் பதக்கம் மட்டுமே கொடுப்பார்களே தவிர, கூடுதலாக பணம் எல்லாம் பரிசாக கொடுக்கப்படாது.
Olympic hockey : ஒலிம்பிக் ஹாக்கியில் பரபரப்பாக நடைபெற்ற வெணகல பதக்கத்துக்கான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. ஸ்பெயின் அணியை 2-1 என வீழ்த்தியது.
தற்போது இந்தியாவில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தில் உள்ளது. எனவே தங்கத்தின் மீது அனைவருக்கும் ஆர்வம் இருக்கும். ஒலிம்பிக் தங்க பதக்கத்தின் மதிப்பை பற்றி பார்ப்போம்.
ஒலிம்பிக்ல ஓடுனா தங்கப்பதக்கம் தான் கிடைக்கும், இங்க ஓடலனா உசுரு கூட மிஞ்சாது என்பதால் மிகப்பெரிய தூரத்தை அசால்டாக தாவிக்குதித்து ஓடும் மானின் வீடியோ இணையத்தில் செம வைரலாகியுள்ளது.
Sports Women Marathoner: ஒலிம்பிக் மாரத்தானுக்குப் பிறகு நீண்ட காலமாக, மராத்தான் போன்ற பெண்களுக்கான நீண்ட தூர பந்தயங்கள் எதுவும் இல்லை
இந்தியாவின் புகழ்பெற்ற தடகள தடகள வீராங்கனையான பி.டி.உஷா இன்று தனது 58வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு பரிசு மழை பொழிகிறது. மத்திய, மாநில அரசுகளும், பல்வேறு தரப்பினரும் அறிவிக்கும் பரிசுகளைப் பார்த்தால், பதக்கம் வென்றவர்கள் இனி பணக்காரர்களின் பட்டியலில் சேர்ந்துவிடுவார்கள் என்று தோன்றுகிறது. பிசிசிஐயும் விளையாட்டு வீரர்களுக்காக பல பெரிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
உலகின் மிக ஆழமான நீச்சல் குளம் துபாயில் அமைக்கப்பட்டுள்ளது. 14 மில்லியன் லிட்டர் நீரைக் கொண்டிருக்கும் இந்த நீச்சல் குளத்தின் கொள்ளளவு ஆறு ஒலிம்பிக் அளவிலான நீச்சல் குளங்களுக்கு சமம் ஆகும்.
தமிழ்நாட்டின் தடகள வீராங்கனை ரேவதி நடப்பு ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்
ஜப்பானால் உரிமை கோரப்படும் ஒரு தீவைச் சுற்றி தனது வருடாந்திர பயிற்சிகளை தென் கொரிய ராணுவம் தொடங்கியுள்ளது
ஃபுகுசிமா அணு உலையில் இருந்து கழிவு நீரை பசிபிக் பெருங்கடலில் விடுவிக்கப் போவதாக ஜப்பான் அறிவித்திருப்பது உலக நாடுகளிடையே கண்டனங்களை எழுப்பியுள்ளது.
கொரோனா தொற்று அதிகரித்து வரும் காரணமாக மகாராஷ்டிராவில் ஊரடங்கு விதிக்கப்பட்டாலும், ஐ.பி.எல் (IPL 2021) போட்டிகள் மும்பையிலேயே நடைபெறும் என்று பி.சி.சி.ஐ (BCCI) தெளிவுபடுத்தியுள்ளது.
2022 ஆம் ஆண்டு முதல் IPL தொடரில் பத்து அணிகள் பங்கேற்க அனுமதி அளிக்க பிசிசிஐ ஆண்டு பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
டென்னிஸில் இருந்து 2 வருட மகப்பேறு இடைவெளிக்குப் பிறகு அதிர்ச்சியூட்டும் மறுபிரவேசத்தில், சனியா மிர்சா சனிக்கிழமை தனது கூட்டாளர் நதியா கிச்செனோக்குடன் WTA ஹோபார்ட் சர்வதேச இரட்டையர் பட்டத்தை வென்றார்.
இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற சுஷில் குமார், உலக மல்யுத்தம் தகுதி சுற்றில் தோல்வியை தழுவினார்!
இளைஞர்கள் விளையாட்டு தனமாக இருக்கின்றார்கள் என பலரை நாம் குறிப்பிடுவது உண்டு. வாழ்க்கையினை குறித்த கவலைகள் இல்லாமல் விளையாட்டு தனமாக இவர்கள் இருக்கின்றனர் என்பது குறிக்கும் வகையிலேயே இவ்வாறு நாம் குறிப்பிடுகிறோம்.
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் 10 மீ., ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய இளம் வீரர் சவுரப் சவுத்ரி தங்கம் கைப்பற்றினார். 25 மீ., ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை ராகி சர்னோபட் தங்கப் பதக்கம் வென்றார்.
இந்தியாவில் சர்வதேச விளையாட்டு போட்டிகள் நடத்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தற்காலிக தடை விதித்துள்ளது!!
தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் இறுதி போட்டியில், இந்தியாவின் பி.வி சிந்து அதிர்ச்சி தோல்வி அடைத்தார்!