Tamil Nadu Political Update: சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் கூட்டணி கட்சியினருக்கும் அறிக்கையின் வாயிலாக ஏப். 24 தேதி திருச்சி மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்படும் மதுரை விமான நிலையத்தில் ஓபிஎஸ் பேட்டியளித்தார்.
OPS vs NPS: ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கு எந்த திட்டம் சிறந்தது? பழைய மற்றும் தேசிய ஓய்வூதிய திட்டங்களில் இருக்கும் முக்கிய அம்சங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Old Pension Scheme: அரசு ஊழியர்களுக்கான என்பிஎஸ் இன் கீழ் ஓய்வூதியம் தொடர்பான பிரச்சனைகளை நிதித்துறை செயலாளர் தலைமையிலான குழு ஆராயும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.
Old Pension Scheme: 2022ஆம் ஆண்டு, ஏப். 1ஆம் தேதிக்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலனைப் பெற, சத்தீஸ்கர் போன்ற ஓய்வு பெற்ற பிறகு திரும்பப் பெறப்பட்ட அரசாங்கத்தின் பங்கை மட்டுமே பெற வேண்டும் என்று ராஜஸ்தான் ஓய்வூதியதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஓ.பி.எஸ் சட்ட வாய்ப்பை பயன்படுத்துவதில் என்ன தவறு உள்ளது என மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் கேள்வியெழுப்பினார்.
எம்ஜிஆர் போல் தொப்பி கண்ணாடி அணிந்து பொதுசெயலாளர் என எடப்பாடி பழனிச்சாமி காட்டி கொள்வதை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என புகழேந்தி விமர்சனம்
Pension Scheme Last Date: ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை தேர்வு செய்யாத தகுதியான பணியாளர்கள் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.