Nellai Pasupathy Pandian's Supporter Murder: நெல்லை பாளையங்கோட்டை கேடிசி நகரிலுள்ள ஓட்டல் முன்பு பட்டப்பகலில் பசுபதி பாண்டியன் ஆதரவாளர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
Veera Serial Update: வீரா வீட்டின் கதவை போலீஸ் தட்டிய போலீஸ், உங்க பையனுக்கு ஆக்சிடென்ட் ஆகிடுச்சு என அழைத்து செல்வதால் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைகிறன்றனர். இதனால் அடுத்து என்ன நடக்கப்போகிறது? என்பதை பார்க்கலாம்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் கோடீஸ்வரர்களின் வீடுகளை குறி வைத்து நடைபெற்ற கொள்ளை குறித்த சம்பவம் வெளியாகியுள்ளது. இது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
தஞ்சாவூரில் மாமியாரை மருமகள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
ஸ்ரீவைகுண்டம் அருகே கூலித்தொழிலாளிகொலை சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டாததால் இளைஞரை கந்துவட்டி கும்பல் அழைத்துச் சென்று மது அருந்த வைத்து அடித்து கொடூரமாக துன்புறுத்தியாக வெளியிட்டிருக்கும் வீடியோ காண்போரை பதைபதைக்க வைக்கிறது.
வீட்டை காலி செய்ய வைக்க கோவை மாநகராட்சி மேயரின் குடும்பத்தினர் அருவறுக்கத்தக்க முறையில் தொந்தரவு செய்கிறார்கள் என பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் புகார் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.