PPF: நீங்கள் உங்கள் பணத்தை பொது வருங்கால வைப்பு நிதியில் முதலீடு செய்திருந்தால், அரசாங்கத்தின் இந்த பெரிய முடிவைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்வது அவசியம் ஆகும்.
Voluntary Provident Fund Withdrawal Rules: இபிஎஃப் -இல், ஊழியர் தனது அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 12% வரை பங்களிக்க முடியும். ஆனால் விபிஎஃப் -இல் அத்தகைய வரம்பு இல்லை.
PPF Scheme Calculator: சரியான திட்டத்துடன் பொது வருங்கால வைப்பு நிதி கணக்கில் முதலீடு செய்தால், முதலீட்டாளர் கோடீஸ்வரராகலாம். இதுகுறித்த கணக்கீட்டை இங்கு தெரிந்துகொள்ளலாம்.
EPFO: இபிஎஃப் கணக்கில் வட்டித் தொகையை டெபாசிட் செய்யத் தொடங்கியுள்ளது. சந்தாதாரர்களின் முழு வட்டியும் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் என்று இபிஎஃப்ஓ தெரிவித்துள்ளது.
நவி மும்பையைச் பெண் ஆசிரியர் ஒருவரை ஏமாற்றி அவரது PF கணக்கிலிருந்து ரூ. 80,000 கொள்ளை அடித்துள்ளனர். PF அலுவலக ஊழியர் போல் காட்டிக்கொண்டு ஏமாற்றியுள்ளனர்.
EPFO Interest Rate: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் உச்ச முடிவெடுக்கும் அமைப்பான மத்திய அறங்காவலர் குழு (சிபிடி) செவ்வாயன்று நடந்த கூட்டத்தில் 2022-23 ஆம் ஆண்டிற்கான இபிஎஃப் -க்கு 8.15 சதவீத வட்டி விகிதத்தை வழங்க முடிவு செய்துள்ளது
EPF Account Transfer Latest Update: ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு தற்போது பணியை மாற்றியுள்ளீர்கள் என்றால், உங்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கை மாற்றுவதை இங்கு காணலாம்.
New PF withdrawal Rule: ஊதியம் பெறும் வகுப்பினரின் சம்பளத்தில் ஒரு பகுதி அவர்களின் இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. அதற்கு அரசு நல்ல வட்டியை கொடுக்கிறது.
Provident Fund Account Balance Check: வருங்கால வைப்பு நிதி இருப்பை அதன் சந்தாதாரர்கள் மொபைல் எஸ்எம்எஸ், UMANG ஆப் மூலம் எளிதாக எப்படி சரிபார்த்துக்கொள்வது என்பது இங்கு காணலாம்.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஊழியர்களின் கணக்குகளுக்கு வட்டி பணத்தை அனுப்புகிறது. 2021-22 ஆம் ஆண்டிற்கான வட்டி விகிதப் பணத்தை மத்திய அமைப்பு கணக்கிற்கு அனுப்பியுள்ளது.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி வந்துள்ளது. ஊழியர்களின் ஓய்வூதிய நிதி தொடர்பான விதியில் அரசு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொது வருங்கால வைப்பு நிதியில் செய்யப்படும் டெபாசிட்டுகளுக்கு மத்திய அரசு நிலையான வட்டி விகிதத்தை வழங்குகிறது, இதன் வட்டி விகிதத்தை மத்திய அரசு 7.1 சதவீதமாக நிர்ணயித்துள்ளது.
பழைய பிஎஃப் இருப்பை புதிய கணக்கிற்கு மாற்ற வங்கி கணக்கு எண், மொபைல் எண், ஆதார் எண் போன்ற அனைத்து வகையான தகவல்களும் உங்கள் யூஏஎன் எண்ணில் அப்டேட் செய்ய வேண்டும்.
Provident Fund: இபிஎஃப்ஓ-வில் உறுப்பினராக இருக்கும் அனைத்து பணியாளர்களின் குடும்பத்திற்கும் இபிஎஃப்ஓ ஆல் காப்பீட்டுத் திட்டத்தின் பலன் வழங்கப்படுகிறது.
பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் ஊழியர்கள் அவர்களது ரெஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து மிஸ்டு கால் செய்து அல்லது எஸ்எம்எஸ் செய்வதன் மூலம் பிஎஃப் இருப்பை சரிபார்க்கலாம்.
How to update E-KYC in EPFO Account: இபிஎப் கணக்கு வைத்திருப்பவர்கள் ஆதார் அட்டை உட்பட வேறு சில முக்கிய ஆவணங்களின் தகவலை தங்கள் கணக்குடன் புதுப்பித்துக்கொள்வது மிகவும் முக்கியமாகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.