Diwali Gift For Free Ration Card Holder: 3.37 லட்சம் குடும்ப ரேஷன் கார்டுதாரர்களுக்கு நேரடி பலன்கள் வழங்கப்படும். எனவே ரேஷன் கார்டுதாரர்களின் கணக்கில் ரூ.490 வழங்கப்படும்.
Free Ration Scheme: உங்களிடம் ரேஷன் கார்டு இருந்தால், நீங்கள் மத்திய அரசால் நடத்தப்படும் இலவச ரேஷன் திட்டத்தின் பயனாளியாக இருந்தால், இந்த செய்தி பயனுள்ளதாக இருக்கும். எனவே உடனே இந்த செயதைப் படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
Ration Card News: இலவச ரேஷன் வாங்குபவர்களுக்கு மேலும் ஒரு கடுமையான நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது. இப்போது லட்சக்கணக்கான மக்களுக்கு இலவச ரேஷன் வழங்க மாட்டோம் என்று அரசு கூறியுள்ளது.
New Smart Ration Card Apply Online : ரேஷன் கார்டுகள் பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் குடும்பங்கள் அவர்களின் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் பெறுவதை உறுதி செய்கிறது. புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு விண்ணப்பிப்பது எப்படி என்று தெரிந்துகொள்வோம்.
Girl child scheme Lek Ladki Yojana: பெண் குழந்தைகளுக்கான புதிய திட்டத்தை தொடங்கிய அரசு! எந்த நிறத்தில் ரேஷன் அட்டை இருந்தால் ஒரு லட்சம் ரூபாய் பணம் கிடைக்கும்?
Ayushman Card Scheme: ஆயுஷ்மான் கார்டு மூலம், தனியார் மருத்துவமனைகளில் ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெறலாம். இது மத்திய அரசால் வழங்கப்படும் வசதியாகும்.
ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரசின் பெரிய ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. அதன்படி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, பண்டிகைக்கு முன்னதாக, ரேஷன் பரிசுத் தொகை வழங்கப்படும்.
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. இனி ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச ரேஷன் திட்டம் உள்ளிட்ட கூடுதல் தானியங்களின் பலன் அவர்களுக்கு கிடைக்கும்.
Ration card benefit: ரேஷன் கார்டுதாரர்களுக்கு பண்டிகையின் போது கூடுதல் ரேஷன் பொருட்களுடன் ரேஷன் கிட் பலன்கள் வழங்கப்படும். இது தவிர, அவர்களுக்கு கூடுதல் உணவு தானியங்களும் வழங்கப்படும்.
கோடிக்கணக்கான ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரு பெரிய செய்தி உள்ளது. ஒருபுறம் கூடுதல் ரேஷன் பலன் கிடைத்து வரும் நிலையில் தற்போது ரேஷன் கார்டுதாரர்களுக்கு எல்பிஜி கேஸ் சிலிண்டரின் பலனும் வழங்கப்படும்.
Ration Card: நாட்டில் ஏழை மக்களுக்காக அரசு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு பல்வேறு வசதிகளை அரசு செய்து வருகிறது.
Ration Card News: பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ், நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் ஏழை மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது.
Ration Card Update: ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு மாநில அரசு சார்பில் பெரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் கீழ், ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஸ்பெஷல் கிட்கள் வழங்கப்படும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.