PMC மற்றும் IL&FS கடன் பிரச்சினைகளின் பின்னணியில் வங்கித் துறையில் சிறந்த ஒழுங்குமுறை பொறிமுறையை உறுதி செய்ய மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பெரும் நிவாரணமாக, 2020 ஜனவரி முதல் அமல்படுத்தப்படும் வகையில் NEFT-க்கான சேவை கட்டணங்களை தள்ளுபடி செய்யுமாறு இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகளைக் கேட்டுள்ளது.
தற்போது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டுள்ளதாகவும், படிப்படியாக புழக்கத்தில் இருந்து குறைக்கவே இந்த நடவடிக்கை எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது
Bitcoin உள்ளிட்ட Cryptocurrency-க்கு தடை விதித்துள்ள ரிசர்வ் வங்கி சொந்தமாக Digital கரன்சியை அறிமுகப்படுத்து சாத்தியகூறுகளை குறித்து ஆராயவுள்ளதாக தெரிவித்துள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.