Why Ravichandran Ashwin Not Play in ODI World Cup Final: ஒருநாள் உலகக் கோப்பை-2023 இறுதிப் போட்டியில் இந்திய அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் ஏன் விளையாடவில்லை? என்பதைக் குறித்துக் அஸ்வின் கூறியது என்ன? வாருங்கள் அறிந்துக்கொள்ளுவோம்.
India tour of South Africa, 2023-24: தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு. டி20, ஒருநாள், டெஸ்ட் போட்டிக்கு தனித்தனி கேப்டன் நியமிப்பு. இந்திய அணிக்கு யார் யார் கேப்டன்? டி20, ஒருநாள், டெஸ்ட் போட்டி நடைபெறும் நாள்கள் குறித்து பார்ப்போம்.
Virat Kohli Rest: வெள்ளை பந்து கிரிக்கெட்டில் தற்போதைக்கு தன்னை தேர்வு செய்ய வேண்டாம் என விராட் கோலி பிசிசிஐயிடம் கேட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022-க்குப் பிறகு, ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் இந்திய அணிக்காக எந்த டி20 போட்டியிலும் விளையாடவில்லை. இத்தகைய சூழ்நிலையில், 2024 டி20 உலகக் கோப்பைக்கு ரோஹித் கேப்டனாக வருவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருக்கக்கூடாது, ரோகித் சர்மா தான் இருக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் பர்தீவ் படேல் தெரிவித்துள்ளார்.
IPL 2024 Auction: ஐபிஎல் 2024 சீசனை முன்னிட்டு நட்சத்திர இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா குஜராத் அணியில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு டிரேட் செய்யப்பட்டார் என அறிவிக்கப்பட்டது.
ஹர்திக் பாண்டியாவை குஜராத் டைட்டன்ஸ் அணி தக்க வைத்துக் கொண்டிருந்தாலும், டிசம்பர் 12 ஆம் தேதி தான் உண்மையான கிளைமேக்ஸ் இருக்கிறது. அவர் அந்த அணியிலேயே விளையாடப்போகிறாரா என்பது தெரிய வரும்.
ரோகித் மற்றும் விராட் கோலி ஆகியோர் இளம் வீரர்களோடு போட்டியிட்டால் தொடர்ந்து 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடலாம் என இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஆஷிஸ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.
குஜராத் அணியின் கேப்டனாக இருக்கும் ஹர்திக் பாண்டியாவை பல நூறு கோடிகளை திரைமறைவில் கொடுத்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கொண்டுவரப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
IPL 2024 Auction, Rentition List: ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன் மும்பை - குஜராத் அணிகள் ரோஹித் மற்றும் ஹர்திக் பாண்டியாவை டிரேட் செய்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ICC ODI Rankings LIst: உலகக் கோப்பை 2023 முடிவில் ஐசிசி ஒருநாள் தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இதில் இந்திய வீரர்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றனர். கில் தொடர்ந்து முதலிடத்தில் விராட் கோலி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ICC World Cup: உலகக் கோப்பை வென்ற ரிக்கி பாண்டிங், தோனி, மோர்கன் ஆகியோருக்கு இந்த அந்த ராசி கம்மின்ஸிடம் இருந்ததாகவும், அது ரோஹித்திடம் மிஸ்ஸிங் எனவும் சமூக வலைதளத்தில் ஒரு கருத்து பரவி வருகிறது.
Rohit Sharma Toss Allegation: உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா விசித்திரமான முறையில் டாஸ் போடுவதாக முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சிக்கந்தர் பக்த் தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுப்போட்டிக்கு சென்றது இந்திய அணி.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற இருக்கும் உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்த 2 முக்கிய வீரர்களுக்கு இந்திய அணி வியூகம் வகுத்துள்ளது.
விராட் கோலி இதுவரை விளையாடியிருக்கும் 3 உலக கோப்பை போட்டிகளிலும் அரையிறுதிப் போட்டியில் மொத்தமாக 11 ரன்கள் மட்டுமே அடித்திருக்கிறார். அனைத்து போட்டிகளிலும் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறியிருக்கிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.