ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 20 ஓவர் தொடருக்கு முன் ஹர்திக் பாண்டியா காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்துவிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை அவர் ரெடியாகவில்லை என்றால் ரோகித் கேப்டனாக இருப்பார்.
Hardik Pandya IPL 2024: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா வரும் ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்பில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.
Rohit Sharma's Departure from Mumbai Indians: மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ரோகித் சர்மா வெளியேற வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதனை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் மறுத்துள்ளது. ஆனால் ரோகித் சர்மா தரப்பில் இருந்து எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை
ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு கேப்டனான நிலையில் மும்பை அணி நிர்வாகத்தின் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது. குறிப்பாக ரோஹித் சர்மா ரசிகர்கள் மும்பை அணி நிர்வாகத்தை சோசியல் மீடியாக்களில் விளாசி வருகின்றனர்.
IPL Auction 2024: ரோஹித் சர்மாவை (Rohit Sharma) டிரேடிங் செய்து தங்கள் அணியின் கேப்டனாக்கலாம் என ரிக்கி பாண்டிங் பயிற்சியாளராக உள்ள பிரான்சைஸ் முயற்சிகள் மேற்கொண்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
Suryakumar Yadav reaction: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டதற்கு சூர்யகுமார் யாதவ் அதிருப்தி தெரிவித்துள்ளார். தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இதயம் நொறுங்கிப்போன சிமியை பதிவு செய்துள்ளார் அவர்.
Dhoni's IPL milestones: ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியை விட ஐபிஎல் தொடரில் ஒரு அணியின் நீண்ட கால கேப்டன் என்ற சாதனை எம்எஸ் தோனிக்கு கிடைத்திருக்கிறது.
Rohit Sharma Reaction: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 5 ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மா தன்னை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதால் அதிருப்தியில் இருக்கிறார்.
IPL Auction 2024: வரும் 2024ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா (Hardik Pandya Captain) நியமிக்கப்பட்டுள்ளார்.
Gautam Gambhir: உலக கோப்பையை இந்திய அணி வெல்வதற்கு கேப்டன் எல்லாம் முக்கியமில்லை, அணியில் இருக்கும் வீரர்கள் பார்மில் இருந்தாலே போதும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
Coach Ankit Kaliyar on Rohit Sharma : ரோஹித் ஷர்மா கொஞ்சம் பெரிய உடல் தோற்றம் கொண்டிருந்தாலும், அவர் விராட் கோலி போலவே ஃபிட் ஆக இருப்பதாக இந்திய அணியின் ஸ்ட்ரென்த் அண்ட் கண்டிஷனிங் பயிற்சியாளர் அன்கித் கலியார் தெரிவித்துள்ளார்.
IPL 2024 News: வரும் ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு பதில் இந்த வீரரை கேப்டனாக்கலாம் என இந்திய அணியின் மூத்த வீரர் கருத்து தெரிவித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை மீண்டும் குஜராத் அணியிடம் இருந்து வாங்கியது ஏன் என்ற காரணத்தை அந்த அணியின் முன்னாள் அனலிஸ்ட் ஹரிசங்கர் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
Who Is India's Best Captain: இந்தியாவின் சிறந்த கேப்டன் யார்? மகேந்திர சிங் தோனியா? ரோஹித் சர்மாவா? ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் சொன்ன சீக்ரெட்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.