Effects of Saturn Transit: மனிதர்களின் செயல்களுக்கு ஏற்ப அவர்களுக்கான பலன்களை அளிக்கும் சனி பகவான் கர்மாவின் கிரகமாக, நீதிக்கடவுளாக கருதப்படுகிறார். சனீஸ்வரன் தயவு தாட்சண்யம் பாராமல், மக்களுக்கு அவர்களது கர்மாவிற்கு ஏற்றவாறு பலன்களை அளிப்பதால், அவரை பார்த்து அச்சப்படும் மனிதர்களே அதிகம். எனினும், சனி எப்போதும் அனைவருக்கும் கஷ்டங்களை அளிப்பார் என்றும் இல்லை. சனி மனம் மகிழ்ந்தால், அதற்கான கிரக நிலைகளும், ஜாதக நிலைகளும் அமைந்தால், நமது செயல்களும் நல்ல செயல்களாக இருந்தால், சனி அள்ளிக்கொடுப்பார். நாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத உயரங்களுக்கு நம்மை அழைத்துச்செல்வார்.
சனி பகவான், கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி, மகர ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்தார். ஜனவரி 17 ஆம் தேதி வரை அவர் இந்த நிலையில் நீடிப்பார் என ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
சனி பகவான் நீதி மற்றும் கர்மாவின் கடவுள் ஆவார், வருகிற 2023 இல் அனைத்து கிரகங்களிலும் சிறப்பு வாய்ந்தவராக கருதப்படுகிறார். இதற்கிடையில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு சனி ராசி பரிவர்த்தனை தொடங்க உள்ளது. எனவே, 2023 புத்தாண்டில், சனி கிரகம் எப்போது தனது இயக்கத்தை மாற்றும் என்பதை தெரிந்து கொள்வோம். மேலும், அது உங்களுக்கு என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
Shani Gochar 2023 In January: ஜோதிட சாஸ்திரப்படி தற்போது சனி மகர ராசியில் சஞ்சரிப்பதால் ஜனவரி 17ம் தேதி வரை இதி ராசியில் தான் பயணிப்பார். வருகிற 2023 ஆம் ஆண்டு புத்தாண்டில், அதவாது ஜனவரி 17 ஆம் தேதி, சனி கும்ப ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். இதன் போது, பல ராசிக்காரர்கள் ஏழரை சனி மற்றும் சனி தசையில் இருந்து விமோசனம் பெறுவார்கள்.
ஜோதிட கணக்கீடுகளின்படி, இந்த நேரத்தில் சனி மகர ராசியில் சஞ்சரிக்கிறார். அதே சமயம் புத்தாண்டின் தொடக்கத்தில் சனிபகவான் கும்ப ராசிக்குள் நுழைவார். அத்தகைய சூழ்நிலையில், பல ராசிக்காரர்கள் சனியின் பிடியில் இருந்து விடுபடுவார்கள்.
Ezharai Nattu Sani: ஏழரை நாட்டு சனியின் இரண்டாம் கட்டம் மிகவும் வேதனையானதாக இருக்கும் என சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. எனினும், கும்ப ராசிக்காரர்களுக்கு மிக விரைவில், ஏழரை நாட்டு சனியின் தாக்கத்திலிருந்து விடுதலை கிடைக்கும்.
Lord Shani: அக்டோபர் 23 ஆம் தேதி மகர ராசிக்கு மாறிய சனீஸ்வரர், ஜனவரி 17, 2023 வரை அங்கேயே இருப்பார். இதனால் சில ராசிக்காரர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
Saturn Transit Effect on Zodiacs: மகர ராசியில் சனியின் இயக்கம்: பொதுவாக சனி பகவான் நவகிரகங்களில் மிக முக்கியமான கிரகமாக கருதப்படுகிறார். சிலர் அவரை கொடூர கிரகமாகவும் நினைக்கிறார்கள். எனினும், நமது கர்மாக்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் நீதிக் கடவுளாவார் அவர். அவர் மக்களுக்கு அவரவர் செயல்களுக்கு ஏற்ப பலன்களை வழங்குகிறார். வேத ஜோதிடத்தின்படி, சனி பகவான் 23 அக்டோபர் 2022 முதல் மகர ராசியில் தனது இயல்பான இயக்கத்தை துவக்கவுள்ளார். சனி பகவானின் இந்த நிலையால் அனைத்து ராசிகளிலும் இதன் தாக்கம் காணப்படும். எனினும், குறிப்பிட்ட 5 ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சி மழையாக பொழியும். அமோகமான வெற்றி கைகூடும்
சனியின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் பல ராசிக்காரர்களின் வாழ்க்கையை பாதிக்கும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு மார்கி சனியின் பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Lord Shani Effects: ஏழரை சனி காலங்கள் யாரை அதிக அளவு பாதிக்கும் என்று தெரியுமா? சுய ஜாதகத்தில் சனி மிகுந்த பாவத்துவமான நிலையில் இருப்பவர்களுக்கு ஏழரை சனி பாடாய் படுத்துவார்.
Saturn Transit: அக்டோபர் 23 ஆம் தேதி, சனி பகவான் வக்ர நிலையிலிருந்து மாறி நேர் இயக்கத்துக்கு மாறியுள்ளார். சனி ஜூலை முதல் பிற்போக்கு நிலையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தகது. ஜோதிட சாஸ்திரத்தின் படி, அனைத்து கிரகங்களை விட, சனி கிரகம் மிகவும் மெதுவாக நகரும் கிரகமாகும். இதற்கு ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சுமார் இரண்டரை வருடங்கள் ஆகும். சனியின் ராசி மாற்றங்கள் அல்லது நிலை மாற்றங்கள் ஏற்படும்போது, அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களுக்கும் தெரியும். சனி பகவானின் மாற்றத்தால் நான்கு ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மிகவும் சாதகமான விளைவுகள் காணப்படும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி
Effects of Saturn Transit: சனியின் சஞ்சாரம் காரணமாக உருவாகும் ராஜயோகம் 3 ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும். இந்த ராசிக்காரர்கள் தொழில், பணம், உறவுகள், உடல்நலம் போன்ற விஷயங்களில் பெரிதும் பயனடைவார்கள்.
சமீப காலமாக சனி மகர ராசியில் சஞ்சரித்து வருகிறார். இதனால் பல ராசிக்காரர்கள் பாதிக்கப்படப் போகிறார்கள். சனி எந்த ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகளை உண்டாக்குவார் என்பதை பார்ப்போம்.
Saturn Transit: சனியின் தாக்கத்தால் சில ராசிக்காரர்கள் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். எனினும், சில பரிகாரங்களை செய்வதன் மூலம் சனியின் கோபத்தைத் தவிர்க்கலாம்.
Saturn Transit: அனைத்து கிரகங்களின் ராசி மாற்றங்களும், நிலை மாற்றங்களும் அனைத்து 12 ராசிகளின் வாழ்க்கையையும் பாதிக்கிறது. ஜூலை மாதம் சனி பகவான் வக்ர நிலைக்கு, அதாவது இயல்பு நிலைக்கு எதிரான நிலைக்கு மாறினார். தற்போது அக்டோபர் 23 ஆம் தேதி அவர் மகர ராசியில் மீண்டும் தனது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார். இதன் பலனும் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தெரியும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு இந்த காலத்தில் பம்பர் அதிர்ஷ்டம் காத்துக்கொண்டு இருக்கிறது. இந்த காலத்தில் இவர்களுக்கு சனி பகவானுடன் மகாலட்சுமியின் அருளும் கிடைக்கும். அக்டோபர் 23, ஞாயிற்றுக்கிழமை, சனி பகவான் மகர ராசியில் காலை 4:19
சனி பகவான் சொந்த ராசியான மகர ராசியில் சஞ்சரித்துள்ளார். சனிபகவானின் இந்த வக்ர நிவர்த்தியினால் சிறப்பான பலன்களை பெறும் ராசிகள் எவை என்பதை தெரிந்து கொள்வோம்.
Mercury Transit Good Luck: சூரியன், சுக்கிரன், நிழல் கிரகமான கேது மற்றும் எதிரியான சந்திரன் ஆகிய மூன்றும் புதன் சஞ்சாரத்தின் போது துலாம் ராசியில் இணைகின்றனர்
Shadashtak Yogam: அக்டோபர் 30 ஆம் தேதி செவ்வாய் வக்ர கதியில் நகரும்போது, சனீஸ்வரருடன் இணைந்து உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் கஷ்டப்படப்போகும் ராசிகள்...
Mercury Transit Bad Effects: சூரியன், சுக்கிரன், நிழல் கிரகமான கேது மற்றும் எதிரியான சந்திரன் ஆகிய மூன்றும் புதன் சஞ்சாரத்தின் போது துலாம் ராசியில் இணைகின்றனர். இதனால் ஏற்படும் பஞ்ச கிரஹி தோஷத்தால் 3 ராசிக்காரர்களுக்கு எதிர்மறையான விளைவுகள் ஏற்படும்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.