Shani Uday 2023: வேத ஜோதிட சாஸ்திரப்படி ஜனவரி 30-ம் தேதி கும்ப ராசியில் அஸ்தமித்த சனி, மீண்டும் மார்ச் 5-ம் தேதி கும்ப ராசியில் உதிக்கப் போகிறார். இதன் போது ஷஷ மஹாபுருஷ் மகாயோகம் உருவாகும், இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் என்பதை தெரிந்துகொள்வோம்.
Shani Dev Uday: சனி பகவான் தற்போது அஸ்தமனமாக இருக்கிறார். இத்தகைய சூழ்நிலையில், சில ராசிக்காரர்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிட்டு இருக்கும். தற்போது மார்ச் தொடக்கத்தில் உதமாகப் போகிறார்.
Shani Udai in March: சனி பகவானின் உதயத்தால் சில ராசிக்காரர்கள் அபரிமிதமான அதிர்ஷ்டத்தை அனுபவிக்க உள்ளனர். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Shani Uday Before Holi: ஜோதிட சாஸ்திரத்தின்படி, எந்த ஒரு கிரகம் சூரியனுக்கு அருகில் சென்றாலும், அந்த கிரகம் அஸ்தமனம் ஆகிறது. அஸ்தமன நிலையில், ஒரு கிரகத்தின் பலம் குறைந்து அசுப பலன்களைத் தரத் தொடங்குகிறது. இதன் காரணமாக அஸ்தமன நிலையில் இருக்கும் கிரகத்தின் அமைப்பு நல்லதாக கருதப்படுவதில்லை. திருக்கணித பஞ்சாங்கத்தின் படி, ஜனவரி மாதம் பெயர்ச்சியான சனி தற்போது அஸ்தமன நிலையில் உள்ளது. மார்ச் 6, 2023 அன்று சனி உதயமாக உள்ளது.
Shani Uday 2023: சில ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் உதயம் மிகவும் சுபமாக இருக்கும். சனி தனது ராசியான கும்பத்தில் உதயமாவதால் எந்தெந்த ராசிக்காரர்கள் பலன் அடைவார்கள் என இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Surya Shani Yuti 2023: சனி பகவான் தற்போது கும்ப ராசியில் அஸ்தமன நிலையில் உள்ளார். மார்ச் மாதம் 6 ஆம் தேதி அவர் உதயமாவார். பிப்ரவரி 13 அன்று, சூரியன், மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாறினார். இதன் காரணமாக இந்த ராசியில் தந்தை மற்றும் மகன் சேர்க்கை உருவாகியுள்ளது. இந்த காலகட்டத்தில், அஸ்தமன நிலையில் இருக்கும் சனி பகவானின் ஆற்றல் குறையும், சூரியபகவானின் ஆற்றல் அதிகமாக இருக்கும்.
Shani Surya Yuti: சூரியன்-சனி சேர்க்கை சில ராசிக்காரர்களுக்கு அதிக பிரச்சனைகளை கொடுக்கும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சனி - சூரியன் இணைவது தொல்லை தரும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
Massi Tamil Month Predictions 2023: இந்த முறை நடைபெறவிருக்கும் கும்ப ராசியில் சூரிய பெயர்ச்சியானது பலவித சிறப்புக்களைக் கொண்டுள்ளது. கும்ப ராசியில் ஏற்கனவே இருக்கும் சனி மற்றும் சுக்கிரனுடன் இணைகிறார் சூரியன்
Shani Ast 2023: திருக்கணித பஞ்சாங்கத்தின் படி, சனி பகவான் ஜனவரி 17 ஆம் தேதி கும்ப ராசியில் பிரவேசித்தார். அதன்பின்னர், சனி, ஜனவரி 31ஆம் தேதி தனது சொந்த ராசியில் அஸ்தமித்தார். இதைத் தொடர்ந்து மார்ச் 6 ஆம் தேதி அவர் மீண்டும் உதயமாவார். பொதுவாக கிரகங்களின் அஸ்தமனம் அசுபமாக கருதப்படுகிறது. சனியின் அஸ்தமன நிலையும், சில ராசிக்காரர்களுக்கு பல வித பிரச்சனைகளை கொண்டு வரும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Shani Ast Effects on Zodiac Signs: சனி அஸ்தமிப்பது 3 ராசிகளுக்கு குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டு வரும். இந்த நேரம் இவர்களுக்கு மிக நல்ல பலன்களை அள்ளித் தரும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Saturn Combust 2023: சனியின் அஸ்தமன நிலையும், சில ராசிக்காரர்களுக்கு பல வித பிரச்சனைகளை கொண்டு வரும். இவர்களுக்கு மார்ச் 6 ஆம் தெதி வரையிலான காலம் மிகவும் வேதனையாக இருக்கப் போகிறது.
Shani Surya Yuti: சூரியன்-சனி சேர்க்கை சில ராசிக்காரர்களுக்கு அதிக பிரச்சனைகளை கொடுக்கும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சனி - சூரியன் இணைவது தொல்லை தரும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
Shani Uday in March: வேத ஜோதிடத்தின் படி, அனைத்து கிரகங்களின் கிரக மற்றும் ராசி மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. கிரகங்களில் மிக முக்கியமான கிரகமாக கருதப்படும் சனி பகவான், திருக்கணித பஞ்சாங்கத்தின் படி, ஜனவரி மாதம் 17 ஆம் தேதி பெயர்ச்சியானார். அவர் தற்போது அஸ்தமன நிலையில் உள்ளார். மார்ச் மாதம் சனி உதயமாகிறார்.
Shani Uday in March 2023: சனி உதயமாவதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு அடுத்த 30 நாட்கள் மிக அற்புதமாகவும் சிறப்பாகவும் அமையப் போகின்றன.
Neptune vs Saturn Rings: டிரான்ஸ்-நெப்டியூனிய பொருளான குவாரைச் சுற்றி சனி கிரகத்திற்கு இருப்பது போன்ற வளையம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மக்களை மட்டுமல்ல, வானியலாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது
Surya Gochar 2023: இந்து சாஸ்திரங்களின்படி, சூரியன் ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றும். சூரியனின் ராசி மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்க வைக்கும்.
Shani Asta 2023: திருக்கணித பஞ்சாங்கத்தின் படி, ஜனவரி 17 ஆம் தேதி சனி பகவான் பெயர்ச்சியானார். அதன் பின்னர், ஜனவரி 30 ஆம் தேதி இரவு அஸ்தமனமாகியுள்ளார். இனி, மார்ச் 5 ஆம் தேதி அவர் உதயமாவார்.
Shani Uday 2023: சனியின் உதயம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு சனி உதயம் அதிகப்படியான சுப பலன்களை அளிக்கும்.
Sun Transit In Aquarius 13 February 2023: இந்த முறை நடைபெறவிருக்கும் கும்ப ராசியில் சூரிய பெயர்ச்சியானது பலவித சிறப்புக்களைக் கொண்டுள்ளது. கும்ப ராசியில் ஏற்கனவே இருக்கும் சனி மற்றும் சுக்கிரனுடன் இணைகிறார் சூரியன்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.