Half Yearly Exams Dates: பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் எப்போதும் நடைபெறும் என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
TN Chief Minister's Aptitude Test: 10ஆம் வகுப்பு பயின்று வரும் 1000 மாணவ-மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் நிலையில், அதற்கான தகுதித்தேர்வை தமிழ்நாடு அரசின் தேர்வுத்துறை தற்போது அறிவித்துள்ளது.
Tamil Nadu School Holidays August 2024: வரும் 2024 ஆகஸ்ட் மாதத்தில் தமிழ்நாடு பள்ளிகளுக்கான மொத்த விடுமுறை நாள்கள், அதில் பொது விடுமுறைகள் எப்போது, மொத்த வேலைநாள்கள் உள்ளிட்ட முழு விவரங்களையும் இதில் தெரிந்துகொள்ளலாம்.
TN School Reopening Postponed: வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறக்கும் தேதி ஜூன் 10 என மாற்றப்பட்டுள்ளது. மேலும் திங்கள் கிழமை (மே 10) திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவித்துள்ளனர்.
TN School Reopening Date: கோடை விடுமுறைக்கு பின் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் ஜூன் 6ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
உதகையில் ஆர்எஸ்எஸ் கூட்டத்திற்காக ஒரு வாரம் விடுமுறை அறிவித்த தனியார் பள்ளிக்கு இதுகுறித்து விளக்கம் அளிக்க பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழக பள்ளி மாணவர்கள் தேசிய அளவிலான பள்ளி விளையாட்டு போட்டியில் பங்கேற்க உரிய நடவடிக்கை எடுக்காததால் உடற்கல்வி துறை முதன்மை ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பின் திட்டமிட்டது போல் பள்ளிகள் ஜூன் 1ஆம் தேதி முதல் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
நெல்லையில் தந்தையை இழந்து வறுமையில் வாடியபோது, ஆசிரியர்களின் உதவியாலும், தன்னம்பிக்கயாலும் மாணவர் ஒருவர் 495 மதிப்பெண்கள் எடுத்து மாவட்ட அளவில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
10th, 12th Supplementary Exam: 10, 11ஆம் வகுப்புகளின் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அதில் தேர்ச்சி பெற தவறிய மாணவர்களுக்கான துணை தேர்வுகள் ஜூன் 27ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu SSLC Exam Result 2023: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று காலை 10 மணியளவில் வெளியிட்டார்.
School Education Department News: கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாளன்றே பாடநூல்கள் மற்றும் நோட்டுகள் வழங்க தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
TN School Students Monthly Scholarship: 'தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறி தேர்வு' என்ற புதிய திட்டத்தினை முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன்மூலம், மாணவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூபாய் ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்க கல்வி துறையில் 9 ஆயிரம் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது என்பதால் எல்கேஜி யுகேஜி வகுப்பு முடக்கப்படுகிறது என தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவொளி விளக்கமளித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள் திறக்கப்படும் தேதியில் மாற்றம் ஏற்படுமா என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார்.
நம் பள்ளி! நம் பெருமை என்று ஆனால்தான் நம் நாடு, நம் பெருமை என ஆகும் என்பதை மனதில் வைத்து அனைவரும் செயல்பட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.