BJP Protest In Chennai: பாஜக ஆட்சிக்கு வந்தால், தங்களின் முதல் கையெழுத்தே இந்து சமய அறநிலையத்துறையை நீக்குவதுதான் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பல்வேறு கோவில்களில் வி.ஐ.பி தரிசனத்தை முழுமையாக தடை செய்வதற்கான முயற்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஈடுபட்டு வருகிறது என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
எதன் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ அமைச்சர்களுக்கு வாய்கொழுப்பு என கூறினார் என தெரியவில்லை: செல்லூர் ராஜுவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி
ஆத்திகர்களும், நாத்திரகர்களும் ஒருசேர இருப்பதுதான் இந்த ஆட்சி. அதுதான் திராவிட மாடல் ஆட்சி என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் ஆதீனத்தின் பட்டின பிரவேசத்திற்கு தடை விதித்த விவகாரத்தை ஒரு சிலர் அரசியலாக்க பார்க்கிறார்கள் என சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
புதுமணத் தம்பதிகளை ஆசிர்வதித்த அமைச்சர், இது தொடர்பாக மாநகர போலீஸ் கமிஷனர் கமல் பந்த்திடம் தொலைபேசி மூலம் பேசினார். அதனுடன் பாதுகாப்பு அளிப்பதாக உறுதியளித்தார் அமைச்சர்.
துறைசார்ந்த நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும், இன்னார் இனியார் என்று பாராமல் தவறு எங்கே ஏற்பட்டாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
சிறப்பு வாய்ந்த நம் தமிழ் கடவுள் பழனி முருகனுக்கு தமிழ் மொழியில் நேற்றிலிருந்து அர்ச்சணை செய்ய ஆரம்பித்துள்ளனர். இது பக்தர்களுக்கு மட்டுமின்றி முருகனுக்கே மனம் மகிழ்ந்திருக்கும்.என்று எண்ணத் தோன்றுகிறது.
சென்னை சாலிகிராமத்தில், வடபழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான சுமார் 5.5 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளதாக, தமிழக இந்து அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.