Saturn Transit 2022: ஜோதிட சாஸ்திரத்தில், சனி பகவானின் இயக்கத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. சனி, வக்ர நிலையில், அதாவது பிற்போக்கு நிலையில், ஜூலை 13 ஆம் தேதி மகர ராசியில் நுழைந்தார். 2022 அக்டோபர் 23 ஆம் தேதி, சனி பகவான் இந்த ராசியில் மார்க்கியாவார், அதாவது இயல்பு இயக்கத்திற்கு மாறுவார். மேலும் அவர் 2023 ஜனவரி 17 ஆம் தேதி வரை இங்கேயே இருப்பார். பொதுவாக சனிபகவானின் ராசி மாற்றங்கள் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், சில ராசிகளுக்கு அதிகப்படியான பலன்கள் கிடைக்கும். சனிபகவான் மகர ராசியில் சஞ்சரிப்பது 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.
Saturn Transit on Diwali 2022: இந்த ஆண்டு தந்தேரஸ் மற்றும் தீபாவளி முதல் மகிழ்ச்சியை மட்டுமே அனுபவிக்கவுள்ள அந்த அதிர்ஷ்டக்கார ராசிகள் யார்? எந்தெந்த ராசிகளில் சனிபகவானின் கருணை மழை பொழியவுள்ளது?
Saturn Transit: வக்ர நிலையில் இருந்து மாறும் சனி பகவான், ராசிகளில் இதன் தாக்கம்: பலர் சனிபகவானை மிகவும் கொடூரமான கிரகமாக கருதுகிறார்கள். ஆனால், உண்மையில், ஜோதிட சாஸ்திரத்தின் படி, அவர் கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் நீதிக் கடவுளாவார். அவரது அருளால் ஒருவரது நன்மை, தீமைக்கு ஏற்ப பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். ஒருவரது ஜாதகத்தில் சனி பகவான் நல்ல நிலையில் இருந்தால், அவர் சுப பலன்களைப் பெறுவார்.
Saturn Transit: தீபாவளியில் நிகழவுள்ள சனி பகவானின் மாற்றத்தால் நான்கு ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மிகவும் சாதகமான விளைவுகள் காணப்படும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Saturn Transit: சனி பகவானின் நிலை மாற்றம் 3 ராசிகளில் பஞ்ச மகாபுருஷ ராஜயோகத்தை உருவாக்கவுள்ளது. இந்த மகாபுருஷ ராஜ யோகம் இந்த ராசிக்காரர்களுக்கு பண பலத்தையும் முன்னேற்றத்தையும் தரும்.
Saturn Transit: சனியின் சஞ்சாரத்தால் அனைத்து ராசிக்காரர்களும் சுப, அசுப பலன்களைப் பெறுவார்கள். எனினும், சில குறிப்பிட்ட ராசிகளுக்கு இந்த மாற்றத்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
Saturn Transit: சனிபகவானின் மாற்றங்கள் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், சில ராசிகளுக்கு அதிகப்படியான பலன்கள் கிடைக்கும். சனிபகவான் மகர ராசியில் சஞ்சரிப்பது 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.
Lord Shani Prayer in Home: சனீஸ்வரரை வீட்டில் வணங்குபவர்கள் எச்சரிக்கையாக செயல்பட வணங்க வேண்டும். சனீஸ்வரருக்கு கோபம் ஏற்படும் விஷயங்களை தவிர்க்கவும்...
Shani Parivartan 2022: சனி பகவான் மகர ராசியில் பிரவேசித்துள்ளதால், 2 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கத் தொடங்கியுள்ளது. அடுத்த 6 மாதங்களுக்கு சனிபகவானின் அருள் மழை பொழியப்போகும் அந்த 3 அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பதை தெரிந்து கொள்வோம்.
சனி பகவானை வணங்கும் போது, நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையெனில், நீங்களும் அவரது கோபத்திற்கு ஆளாகலாம். சனிக்கிழமையன்று சனி பகவானை வழிபடும்போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
சனி வக்கிரம் 2022 ராசிபலன்: ஜூன் 5-ம் தேதி சனி பகவான் பிற்போக்காக நகரத் தொடங்குவார். அவர் அக்டோபர் 23 வரை வக்கிரமாக, அதாவது பிற்போக்கு இயக்கத்தில் இருப்பார். இதன் விளைவாக, 141 நாட்களுக்கு அனைத்து ராசிகளிலும் இதன் தாக்கம் இருக்கும். குறிப்பாக 4 ராசிக்காரர்களுக்கு சனியின் பிற்போக்கு சஞ்சாரம் நல்லதாக இல்லை. இந்த நேரத்தில், இந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Saturn Retrograde: 4 ராசிக்காரர்களுக்கு சனியின் பிற்போக்கு சஞ்சாரம் நல்லதாக இல்லை. இந்த நேரத்தில், இந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஜோதிடத்தில், சனி கிரகம் மெதுவாக நகர்வதால், சனியின் கோச்சாரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, அதில் ஏற்படும் மாற்றங்களின் விளைவும் நீண்ட காலம் நீடிக்கிறது. இரண்டரை வருடங்களுக்குப் பிறகு நடக்கப்போகும் சனியின் ராசி மாற்றம் 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும். சனி பகவான் 2022 ஏப்ரல் 29-ஆம் தேதி சனிப்பெயர்ச்சி அடைய உள்ளார். அதன்படி இந்த 4 ராசியினருக்கு குபேர யோகம் ஏற்படும்
வேத ஜோதிட சாஸ்திரப்படி மெதுவாக நகரும் சனி கிரகம் இரண்டரை ஆண்டுகளில் தனது ராசியை மாற்றிவிடுகிறது. ஆனால் பிப்ரவரி 18, 2022 அன்று, சனி கிரகம் தனது நட்சத்திர மண்டலத்தை மாற்றி அவிட்டம் நட்சத்திரத்தில் பிரவேசித்தது. அதன்படி சனி அடுத்த 13 மாதங்களுக்கு மகரம், கும்பம் ராசியில் இருப்பார், இது அனைத்து ராசிக்காரர்களுக்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் இந்த 5 ராசிக்காரர்களுக்கு மட்டும் சுப பலனை தரும்.
சனி நட்சத்திரம் மாற்றி அவிட்டம் நட்சத்திரத்தில் நுழைந்துள்ளார். சனி, மகரம், கும்பம் ஆகிய இரு ராசிகளும் அவிட்டம் நட்சத்திரத்தின் கீழ் வருகின்றன. இந்த சனியின் நிலை மாற்றம் 5 ராசிக்காரர்களுக்கு 13 மாதங்களுக்கு சுப பலன்களைத் தரும்.
மங்கு சனி, பொங்கு சனி, மரணச் சனி என ஏழரை நாட்டு சனி பல வகைப்பட்டாலும், சனி திசை, சனி புத்தி என சனீஸ்வரர் அவ்வப்போது நம்மை தொடர்ந்து கொண்டே இருக்கிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.