Pongal 2026 Special Train: பொங்கல் பண்டிகை முடிந்து தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு திரும்புவதற்கு, ஜன. 18ஆம் தேதிக்கு (ஞாயிறு) தெற்கு ரயில்வே தற்போது புதிய சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது. இதுகுறித்த முழு விவரத்தை இங்கு காணலாம்.
Railway Announcement: ரயில் பயணிகளுக்கு மத்திய அரசு இன்று மூன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. சிறப்பு ரயில்கள், ரயில் டிக்கெட் புக்கிங் குறித்த அப்டேட்டை கொடுத்துள்ளது.
Erode - Nagercoil Special Train: கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் அரையாண்டு விடுமுறை ஆகியவற்றை கருத்தில்கொண்டு, ஈரோடு - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் சேவையை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Southern Railways: தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு நாளை (அக்.5) புறப்படுவோருக்கு முற்றிலும் முன்பதிவில்லாத சிறப்பு ரயில் ஒன்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
1100 Special Trains: தீபாவளி மற்றும் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரயில்வே 6 புதிய வாராந்திர சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
Special Train, Pongal 2025: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி - தாம்பரம் பாதையில் சிறப்பு ரயில் ஒன்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதுகுறித்த முழு விவரங்களை இங்கு காணலாம்.
சென்னையில் நாளை (ஜூலை 23) முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை தினமும் 55 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு, சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன் விரிவான விவரங்களை இதில் காணலாம்.
Indian Railways Special Trains: மேற்கு ரயில்வே பல்வேறு வழித்தடங்களில் 6 ஜோடி கோடைகால சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது. முழுமையான பட்டியலை இங்கே பார்க்கவும்.
Odisha Train Accident: ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த 137 பேர் இன்று அதிகாலை ஒடிசாவில் இருந்து சிறப்பு ரயில் மூலம் சென்னை வந்தடைந்தனர்.
ஒடிசாவில் கோர ரயில் விபத்தில் சிறு காயமடைந்தவர்கள் மற்றும் மீட்கப்பட்டவர்கள் சிறப்பு ரயில் மூலம் சென்னை புறப்பட்டுள்ளனர். அவர்கள் நாளை காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடைவார்கள்.
Indian Railway Updates: ரயிலில் இந்த மாற்றம் ஏப்ரல் மாதத்தில் நடக்கப்போகிறது. இந்த மாற்றங்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் இந்திய ரயில்வே பகிர்ந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.