புகழ்பெற்ற திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் ஆலயத்தில் பூட்டப்பட்டுள்ள கழிப்பறையால் உலக கழிவறை நாளில் கூட கழிவறை செல்ல முடியாமல் பொதுமக்கள் பக்தர்கள் அவதி.
இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. வாஸ்து விதிகளை பின்பற்றுபவர்கள் தங்கள் வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் சந்திப்பதில்லை என்பது நம்பிக்கை. இந்நிலையில், சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு சில வேலைகளை செய்யக் கூடாது என கூறப்படுகிறது. சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு நீங்கள் தவறுதலாக இவற்றைச் செய்தால், உங்கள் வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படலாம். இத்தகைய சூழ்நிலையில், தவறுதலாக கூட சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு செய்யக்கூடாத வேலைகள் எவை என்பதை அறிந்து கொள்வோம்.
Sun Transit Monthly Horoscope: கார்த்திகை மாதம் தொடங்கிய இன்று சூரியனின் சஞ்சாரம் யாருக்கு என்ன செய்யும்? ஜோதிட சாஸ்திரம் என்ன சொல்கிறது? தெரிந்துக் கொள்ளுங்கள்...
கரூர் குளித்தலை, சிவாயம் பகுதியில் சிவபுரீஸ்வரர் கோயிலில் அழியும் தருவாயில் கண்டுபிடிக்கப்பட்ட 25 ஆயிரம் சுருனை ஓலை சுவடிகளை தொகுத்து, ரசாயனக் கலவை பூசும் பணியில் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை இல்லாதாவர்கள் இருக்க முடியுமா என்ன... உங்களுக்கும் சொந்த வீடு வாங்கும் ஆசை இருந்தால், வாராஹி அம்மனை நினைத்து ஒன்பது செவ்வாய்க் கிழமைகள் செய்து வந்தால் கை மேல் பலன் கிடைக்கும்.
ஆன்மீக சக்தி கொண்ட வன்னி மரம் மிகவும் வசீகரமான மரம். இதன் இலைகள் முதல் அனைத்தும் சிறப்பு வாய்ந்தது. மேலும் பாலைவனப் பகுதியில் கூட வளரக்கூடியது இந்த வன்னி மரம்.
Sun Transit Monthly Horoscope: சூரியனுடன் இந்த ஐப்பசி மாதம் வேறு சில கிரகங்களும் இணைந்து சஞ்சரிக்கும்போது, அது உங்கள் வாழ்க்கையை எப்படி மாற்றும்? நினைத்த காரியம் கைகூடுமா? புது முயற்சிகள் பலன் தருமா? தெரிந்துக் கொள்ளுங்கள்...
ஜோதிடம் மூலம் நம் வாழ்க்கை எப்படி இருக்கும், என்ன மாதிரியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதை கணிக்க முடியும். அதோடு சில பெயர்கள் மாற்றமும் அதிர்ஷ்டத்தைத் தரும்.
கலியுகத்தில் ஹனுமனை வழிபடுவது மூலம் அனைத்து பிரச்சனைகளும் நீங்கும் என நம்பப்படுகிறது. அனுமனின் திருநாமத்தை சொல்லி வழிபட்டாலே துன்பங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.
Purrattasi Pournami: புரட்டாசி மாதம் வரும் பவுர்ணமி விசேஷமானது... இன்றைய நாளின் முக்கியத்துவங்கள் தெரிந்தால் இந்த பொன்னான நாளில் அன்னையின் லட்சுமியின் அருள் கிடைக்கும் உபாயங்களை செய்ய தவறமாட்டீர்கள்...
துபாயின் ஜெபல் அலியில் கட்டப்பட்டுள்ள புதிய இந்து கோவில் இன்று முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படுகிறது. கோவில் கட்டுவதற்கான அடிக்கல் 2020 பிப்ரவரியில் நாட்டப்பட்டது. தசரா பண்டிகையையொட்டி இன்று கோயில் திறக்கப்பட்டது. இந்த பகுதியில் வழிபாட்டுத்தலம் வேண்டும் என்ற இந்தியர்களின் பல தசாப்த கால கனவை இது நிறைவேற்றியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.