Shani Gochaar 2023: வரும் மார்ச் 15 அன்று, சனி நட்சத்திரம் மாறி ஷதாபிஷா நட்சத்திரத்தில் நுழையப் போவதால், இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு மஹாபாக்ய ராஜயோகம் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர்.
மாசி மகத்தை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அணைக்கரை வடவார் தலைப்பில் உள்ள கொள்ளிடம் ஆற்றுக்கு வந்த திரளான மக்கள் ஆடை மாற்ற இடம் இல்லாமல் அவதிப்பட்டனர். மறந்த திதியை மகத்தில் கொடுப்பது ஐதீகம். இதில் மாசி மாதம் வரும் மகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த மாசி மகத்தை முன்னிட்டு மூன்று மாவட்டங்கள் சந்திக்கும் இடமாக உள்ளது அணைக்கரை. இங்கு அரியலூர், கடலூர், தஞ்சை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களை இணைக்கும் பகுதியாக உள்ளது.
Benefits Of Silver Ring: வெள்ளி மோதிரத்தை உங்கள் சுண்டு விரலில் அணிவதன் மூலம் ஏற்படும் உடல், உணர்ச்சி, ஆன்மீக ரீதியிலான நன்மைகள் குறித்து இதில் காணலாம்.
பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடுபவர்களின் பாவங்கள அனைத்தும் நீங்கி, சகல செல்வங்களையும் பெற்று மகிழ்ச்சியான வாழ்வைப் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை 13ஆம் நாளான திரயோதசி திதி தினங்களில் மாலை 4.30 ம்ணி முதல் ஆறு மணிவரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படும்.
கிரேன் வாகனத்தில் அந்தரத்தில் தொங்கியபடி பக்தர்கள் பறவைக் காவடியில் மலையடிவாரத்திலுள்ள கிரி வீதியில் மேளதாளத்துடன் வலம் வந்து நேத்திக்கடன் செலுத்தியது காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது.
தமிழ்க்கடவுளான முருகப்பெருமானை நினைத்து மேற்கொள்ளும் முக்கிய விரதங்களுள் ஒன்று சஷ்டி விரதம். அதிலும் தேய்பிறை சஷ்டி நிறையவே விசேஷம். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி திதியிலிருந்து ஆறாம் நாளாக வருவது தேய்பிறை சஷ்டி.
Astro Tips for Students: ஒவ்வொரு மாணவரும் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற வேண்டும் என்று தான் ஆசைப்படுகிறார்கள். இதற்காக கடினமாக உழைக்கிறார்கள். ஆனால் அனைவருக்கும் வெற்றி கிடைப்பதில்லை.
Maha Shivratri Trios: மாசி மாதத்தில் மஹா சிவராத்திரி நாளில் சிவ ஆலயங்களில் 4 கால பூஜை என்பது விசேஷம். மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையில் இந்த 4 கால பூஜைகள் நடைபெறும்.
Mahashivratri 2023: மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கையை வேண்டி ஒவ்வொரு ஆண்டும் பெண்கள் மஹாசிவராத்திரி அன்று விரதம் இருந்து வழிபடுவது வழக்கம்.
மஹாசிவராத்திரி தினத்தில் விரதம், வழிபாடு, அபிஷேகம், ஆராதனை, அலங்காரங்கள் செய்ய வேண்டும் என்பது மிக முக்கிய விஷயம். இருப்பினும் ஒவ்வொரு ராசியினரும் அவர்களுக்கு என ஒரு சில குறிப்பட்ட விஷேச அபிஷேகம் செய்ய அவர்களுக்கு தேவையான கோரிக்கை நிறைவேறும் என்பது ஐதீகம்.
இந்து மதத்தில் கடைபிடிக்கப்படும் விரதங்களில் மிகவும் முக்கியமானது சிவராத்திரியாகும். மகாசிவராத்திரி தினத்தில் சிவ ஆலயங்களில் நடைபெறும் பூஜைகளில் பங்கேற்றால் புண்ணியம் கிடைக்கும் என்கின்றன புராணங்கள்.
Maha Shivratri Fasting: நீரிழிவு நோயாளிகள், விரதங்கள் இருக்கும்போது கவனமாக இருக்க வேண்டும்... நாளை சிவராத்திரி விரதத்தின்போது, கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டிய குறிப்புகள் இவை...
மகாசிவராத்திரி விழா பிப்ரவரி 18ம் தேதி கொண்டாடப்படும் நிலையில், அன்று சிறப்பான போகம் உருவாகும் நிலையில், சில பரிகாரங்கள் செய்வதன் மூலம் ஏழரை சனி பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.
Mahashivrathri Abishekam: அடி முடி காண இயலாத சிவ பெருமானே அண்ட சராசரங்களையும் தோற்றுவித்தார். சிவனை லிங்க வடிவில் மட்டுமல்ல, சிலை வடிவிலும் வழிபடுகிறோம். இந்து மரபின்படி, மாசி மாத தேய்பிறை சதுர்தசி திதியில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.