Tamil Nadu Govt Employees Latest News: அகவலைப்படி நிலுவைத் தொகையுடன் சேர்த்து வருமான வரி பிடித்தம் செய்யப்பட்டதற்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு.
Transport Employees Latest News: அரசு போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 28 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
Puducherry Latest News: அனைத்து புதுச்சேரி போக்குவரத்து காவலர்களுக்கும் கடுமையான அறிவுறுத்தல்கள். விதிகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும். மீறினால் அபராதம் விதிக்கப்படும் என அறிவிப்பு
திருவண்ணாமலை அருகே 25 கோடி ரூபாய் மதிப்பிலான 10 கிலோ எடை கொண்ட நவபாஷாண முருகர் சிலை மற்றும் 35 லட்சம் ரூபாய் மதிப்புடைய யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட கிருஷ்ணர் சிலை ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடியில் அதிவேகமாக வந்த சொகுசு கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் கோவிலுக்குச் சென்ற இரு பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் சாலையில் சென்ற பள்ளி மாணவியிடம் தகாத முறையில் நடந்துக்கொண்ட இளைஞரை அம்மாநில போலீஸார் பிடித்து மறக்கமுடியாத தண்டனையை வழங்கியுள்ளனர். அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் பார்க்கலாம்...
காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து குழந்தைகளின் கழுத்தை அறுத்துவிட்டு தாயும் தற்கொலைக்கு செய்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
Tamil Nadu | தமிழ்நாட்டையே தலைகீழாக மாற்றப்போகும் திட்டங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்குமாறு பட்டியல் போட்டு மத்திய அரசிடம் நிதி கேட்டுள்ளது தமிழ்நாடு அரசு.
Ration Card Toor Dal | ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் தரம் குறித்து எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
போதை பொருளை பயன்படுத்தி விட்டு ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட இளைஞர் போலீசாரிடம் வசமாக சிக்கி உள்ளார். டேட்டிங் ஆப் மூலம் உல்லாசமாக வாழ்ந்த இளைஞர் வசமாக சிக்கியது எப்படி பார்க்கலாம்
Erode East Constituency Bypoll Updates: ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இருப்பதால் பிப்ரவரியில் இடைத்தேர்தல் நடைபெறலாம் எனத் தகவல். எந்தெந்த கட்சிகள் போட்டியிட வாய்ப்பு இருக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.