M.K.Stalin Speech : 55 ஆண்டு காலமாக அரசியலில் உள்ள தனக்கு விளம்பரங்கள் தேவையில்லை எனவும், கிடைத்த புகழைக் காப்பாற்றினால் போதும் என்றே தான் நினைப்பதாகவும், ராணிப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.
ராணிப்பேட்டையில் பல ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் தவித்து வந்த இருளர் இன குடும்பங்களுக்கு மாவட்ட ஆட்சியர் தனது சொந்த நிதியிலிருந்து மின் இணைப்பு வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை அருகே குடும்பத் தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார். தமிழகத்தின் சார்பில் தற்போது மாநிலங்களவை பிரதிநிதியாக இருந்த ஒரே ஒரு இஸ்லாமியர் முகமது ஜான் என்பது குறிப்பிடத்தக்கது.