2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக இப்போது ஜெயிச்சு இருக்கிற இடங்களில் கூட ஜெயிக்காது என அமைச்சர் முத்துசாமி அடித்து கூறுகிறார். திமுக வரலாற்று வெற்றியை பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
பாஜக ஆட்சியை வீழ்த்தி மத சார்பற்ற ஜனநாயகச் சக்திகளின் அரசை மத்தியில் அமைப்பதே இந்தியா கூட்டணியின் முழு முதல் நோக்கமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்கங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட 12 மணிநேர வேலை மசோதா நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக முதலமைச்சராக உதயநிதிஸ்டாலின் மகன் இன்பநிதி வர வேண்டும் என கடலூரில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ வி.பி.ராஜன் வலியுறுத்தியுள்ளார்.
குழந்தைகளுக்கான காலை உணவு திட்டத்தை தமிழக அரசு தொடங்கியிருப்பதன் மூலம் நூற்றாண்டு கடந்து கல்விக்காக உணவளிக்கும் சமூக நீதி திட்டத்தின் அடுத்த அத்தியாயத்தை தொடங்கி வைத்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில் உரிய நீதி விசாரணை நடத்தி உண்மையை முதலமைச்சர் வெளி கொண்டு வருவார் என்ற முழு நம்பிக்கை உள்ளது என ஸ்ரீமதியின் தாயார் தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் கைதை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சர்வாதிகாரி என விமர்சித்துள்ளார்.
இராணுவப் பணி எனும் லட்சியத்தைச் சிதைக்கும், தேச நலனுக்கு எதிரான அக்னிபாத் திட்டத்தை உடனடியாக ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மேகதாது அணை கட்டும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்துக்கு, கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கண்டனம் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.