Shocking School Bag Check: மாணவர்கள் வகுப்பறைகளுக்கு செல்போன்களை கொண்டு வருவதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து புத்தகப்பைகளை சோதனையிட்ட ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்
அக்டோபர் 1ம் தேதி முதல் புதிய திருத்தங்கள் செயலுக்கு வந்த பிறகு ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு ஒருபுறமிருக்க, மறுபுறம் ஆசிரியர்களின் பற்றாக்குறையும் தீர போகிறது.
ஜார்க்கண்ட் மாநிலம் தும்பா மாவட்டத்தில் குறைந்த மதிப்பெண் அளித்ததற்காக கணித ஆசிரியரை மாணவர்கள் மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
TN Education Dept To Teachers : பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பயங்களைப் போக்க ஆசிரியர்களுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறது பள்ளிக்கல்வித்துறை. வாய்மொழியாக உத்தரவிட்ட அந்த நல்ல செய்தி என்ன ?
ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்கத் தகுதியில்லை எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், தகுதி பெறாத ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு பெற உரிமையில்லை எனவும் கூறியுள்ளது.
ஆசிரியர் தேர்வு எழுதுவதற்கான வயது உச்சவரம்பு 50 லிருந்து 58 ஆக அதிகரிக்க வேண்டும் என தேமுதிக நிறுவனத் தலைவரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.