Sanju Samson: வரும் நவம்பர் மாதம் இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட தென்னாப்பிரிக்கா செல்ல உள்ளது. இந்த தொடரிலும் டெஸ்ட் அணியில் இடம் பெற்ற வீரர்கள் இருக்க மாட்டார்கள்.
பாபர் அசாமிற்குப் பதிலாக 2வது டெஸ்ட் போட்டியில் இடம் பெற்ற கம்ரான் குலாம் தனது முதல் போட்டியிலேயே சதம் அடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
India vs Bangladesh Test Match 2024: இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பங்களாதேஷ் அணி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.
Pakistan vs Bangladesh: வங்கதேசத்திடம் முதல் டெஸ்ட் தோல்வியடைந்த பிறகு, இப்படி ஒரு மோசமான சாதனையை படைத்த முதல் அணி என்ற பெருமையை பெற்றுள்ளது பாகிஸ்தான்.
Virat Kohli Rohit Sahrma Salary Hike: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் சம்பள உயர உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவோரை ஊக்குவிக்க இந்த முடிவு.
Ashwin: இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு அனைத்து உதவிகளையும் வழங்க தயார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
India vs England: பணிச்சுமை காரணமாக இங்கிலாந்துக்கு எதிராக ராஞ்சியில் நடைபெற உள்ள 4வது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் 6 மாதங்களுக்கு முன்பு கேலி செய்த நிலையில் அவருக்கு இப்போது தரமான பதிலடி கொடுத்திருக்கிறார் ஜஸ்பிரித் பும்ரா.
Ravichandran Ashwin: ரவிச்சந்திரன் அஸ்வின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 45 ஆண்டுகால சாதனையை முறியடித்தார். இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சர்பிராஸ் கான் ஏன் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. ரசிகர்களும் இதற்கு பிசிசிஐ மீது அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் கேப்டவுன் மைதானத்தில் முதன்முறையாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை வென்றிருக்கும் நிலையில், இதுவரை ஒரு டெஸ்ட் போட்டி கூட வெல்லாத மைதானங்களும் இருக்கின்றன.
IND vs SA 2nd Test: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முகமது சிராஜ் 5 விக்கெட்டுகள் எடுத்து பிரமாதப்படுத்தினார். அவருக்கு விராட் கோலி கொடுத்த ஐடியா வொர்க் அவுட் ஆனது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.