Priyanka Gandhi Viral Video: மைக் இல்லாமல் அதுவும் பயங்கர இருட்டில் மக்களின் மொபைல் டார்ச் வெளிச்சத்தில் மட்டும் அதிரடியாக பிரச்சாரம் செய்த பிரியங்கா காந்தியின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Lok Sabha Elections: ராகுல் காந்தி இதுவரை நான்கு மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். இதில், அமேதியில் வெற்றி பெற்று மூன்று முறை சட்டசபைக்கு சென்றுள்ளார்.
Arvind Kejriwal Bail: இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போக்கை பார்க்கும் போது, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இடைக்கால ஜாமின் எதுவும் வழங்கப்படவில்லை.
Arvind Kejriwal Bail: சிறையில் இருந்து வெளியே வருவாரா டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். அமலாக்கத் துறையிடம் கேள்வி மேல் கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்.
Lok Sabha Elections 2024 Phase 3: குஜராத்தில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகள் மற்றும் கோவாவில் உள்ள 2 தொகுதிகள் உட்பட 93 இடங்களுக்கு நாளை (மே 7, செவ்வாய்க் கிழமை) நடைபெறும் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு குறித்து தெரிந்துக்கொள்ளுவோம்.
Rahul Gandhi Lok Sabha Elections: ஏன் எப்போதும் வெள்ளை டீ-சர்டை அணிந்துகொள்கிறீர்கள் என ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பியபோது, அதற்கு அவர் அளித்த நச் பதிலை இங்கு காணலாம்.
HD Revanna Arrested: கர்நாடக முன்னாள் அமைச்சரும், ஹோலேநரசிபூர் தொகுதியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏவுமான ஹெச்டி. ரேவண்ணா இன்று சிறப்பு புலனாய்வு குழுவால் கைது செய்யப்ட்டுள்ளார்.
Prajwal Revanna Case Latest Updates: பல பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய முன்னாள் பிரதமர் தேவகௌடாவின் பேரன் பிரஜ்வெல் ரேவண்ணா வழக்கில் சிபிஐயை கர்நாடகா நாடியுள்ளது.
Lok Sabha Elections: அமேதியில் கே.எல்.சர்மாவின் பெயர் அறிவிக்கப்பட்டவுடன், அனைவரின் பார்வையும் அவர் மீது திரும்பியுள்ளது. அமேதியில் பாஜகவின் ஸ்மிருதி இரானியை எதிர்த்து கே.எல்.சர்மா போட்டியிடுகிறார்.
Prajwal Revanna Latest News Update: பிரஜ்வெல் ரேவண்ணா தன்னை துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோ பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் பெண் தொண்டர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
Lok Sabha Elections 2024: உத்தரப்பிரதேசத்தின் அமேதி, ரேபரேலி ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் சார்பில் பெரும்பாலும் காந்தி குடும்பத்தினர் மட்டுமே போட்டியிட்டு வந்த நிலையில், வேட்பாளர்களை காங்கிரஸ் மேலிடம் அறிவிக்காமல் இழுத்தடித்து வந்தது கடுமையான விமர்சனங்களை உருவாக்கியது.
Lok Sabha Elections: நீண்டகாலமாக நீடித்து வந்த சஸ்பென்ஸ் இன்று முடிவுக்கு வந்தது. மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியிலிருந்து போட்டியுடுவார் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Lok Sabha Elections: ராகுல் காந்தி எளிமையான முறையில் வேட்புமனு தாக்கல் செய்வார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் வேட்புமனு தாக்கல் செய்யும்போது, காந்தி குடும்பத்தினர் மற்றும் பிற மூத்த காங்கிரஸ் தலைவர்களும் அவருடன் இருப்பார்கள்.
MP Prajwal Revanna Sexual Harassment Case Update in Tamil : முன்னாள் பிரதமர் எச்டி எச்.டி.தேவேகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா, பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், ஜெர்மனி தப்பி சென்ற அவருக்கு கர்நாடக அரசு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
Rahul Gandhi Attack Narendra Modi: தோல்வியின் அச்சத்தில் மோடி பிரதமரின் கண்ணியத்தை மறந்து 'பொய்களின் இயந்திரமாக' மாறி விட்டார் என்று ராகுல் காந்தி தனது எக்ஸ் (X) பக்கத்தில் கூறியுள்ளார்.
Congress Leader Adhir Ranjan: தேர்தல் பிரசாரத்தின் போது திரிணாமுல் காங்கிரசுக்கு வாக்களிப்பதை விட பாஜகவுக்கு வாக்களிப்பதே சிறந்தது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசிய வீடியோவை கையில் எடுத்த பாஜக.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.