திருப்பூர் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ளது பிரபல சைவ உணவகமான அன்னபூர்ணா உணவகம் இந்நிலையில் இன்று மதியம் இந்த உணவகத்தில் திருப்பூரை சேர்ந்த எல் ஐ.சி குழுவினர் சுமார் 20க்கும் மேற்பட்டோர் உணவருந்தினர். அப்போது, அவர்களுக்கு ஒரு அதிர்ச்சிகரமான அனுபவம் ஏற்பட்டது.
அரியலூரில் பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தை தண்ணீர் பேரலில் மூழ்கடிக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. குழந்தையை கொன்றது யார்? குழந்தையை கொல்ல என்ன காரணம்?
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உதவி செய்வது போல் நடித்து முதியோர்களின் ஏடிஎம் கார்டு மூலம் நூதன முறையில் பணம் திருடிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின் பின்னணி என்ன?
இன்ஸ்டாகிராம் சமூக வலைதளங்களில் கப்பலில் வேலை என கூறி, போலி நியமன ஆணைகளை வழங்கி தூத்துக்குடி வாலிபரிடம் ரூ.75,000 பணம் மோசடி நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுர ஆதீனத்தின் ஆபாச வீடியோ ஆடியோ உள்ளதாக கூறி பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் தேடப்படும் குற்றவாளியான தருமபுர ஆதீனத்தின் முன்னாள் நேர்முக உதவியாளர் செந்தில் கைது.
சென்னையில் தனியார் உணவகத்தில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் மூவருக்கு அடுத்தடுத்து மின்சாரம் பாய்ந்து ஷாக் அடித்த நிலையில் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சென்னையில் அதிர்ச்சி... பாட்டில் பாட்டிலாக கைப்பற்றப்பட்ட தாய்ப்பால்.... சிக்கிய மருந்து விற்பனை வணிக மையம்... எதற்காக பயன்படுத்தப்பட்டது தாய்ப்பால்? பகீர் பின்னணி!
தங்கராஜ் தனது கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, கஞ்சா மற்றும் மதுபானங்களை விற்பனை செய்து வருவதாக அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றன.
TTF Vasan in Trouble: என்னைப் பார்த்து தான் இளைஞர்கள் கெட்டுப் போகிறார்களா? வீதிக்கு ஒரு டாஸ்மாக் இருக்கிறது. அதனால் கெட்டுபோகவில்லையா? எனக்கு நீதி வேண்டும் எனக்கூறிய டிடிஎஃப் வாசன்.
தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒரே இரவில் அடுத்து அடுத்து நடந்த கொலைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைகள் குறித்த ஷாக்கிங் பின்னணி இதோ!
சென்னை-ஆலப்புழா ரயிலில், இளைஞர்கள் சிலர் செய்த ராவடி செயல் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக அந்த இளைஞர்கள் போலீசையே அசிங்கமாக பேசியுள்ளனர். என்ன நடந்தது? ரயிலில் ஏறிய அந்த நபர்கள் யார்? திக் திக் வீடியோவும்.. அதன் பின்னணியும் இதோ!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.