English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • facebook twitter
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
  • Live• PAK SA 114/4 (21.4)
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • TN Police

TN Police News

Crime News Jul 6, 2024, 08:40 PM IST
போலீஸ் என்னதான் பண்ணுது... கண்கலங்கி கொதித்தெழுந்த அனிதா சம்பத்!
ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கொதித்தெழுந்து வீடியோ வெளியிட்ட பிக்பாஸ் புகழ் அனிதா சம்பத்!
Crime News Jul 6, 2024, 08:40 PM IST
சென்னையை நடுங்க வைத்த கொலைகள்! நடுங்க வைக்கும் பின்னணி!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று சென்னையில் படுகொலை செய்யப்பட்டார். அவரது கொலைக்கு பின் இருக்கும் மர்மம் என்ன? ஆற்காடு சுரேஷ் கொலைக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் என்ன சம்மந்தம்? வெளியான நடுங்க வைக்கும் பின்னணி இதோ!
Crime News Jul 6, 2024, 08:40 PM IST
ஆம்ஸ்ட்ராங் உடலை வாங்க மறுத்து உள்ளிருப்பு போராட்டம்!
பகுஜன் சமாஜ் கட்சியினர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் கண்டன முழக்கங்களை எழுப்பியபடி ஆம்ஸ்ட்ராங் உடலை வாங்க மறுத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Crime News Jul 2, 2024, 11:20 AM IST
பைக்கை நிறுத்தி கலாட்டா... அரசுப் பேருந்து ஓட்டுனர் கலக்கம்
விருத்தாச்சலம் அருகே வழிவிடவில்லை எனக் கூறி, இருசக்கர வாகனத்தை குறுக்கே நிறுத்தி, அரசுப் பேருந்தை வாலிபர்கள் வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Shocking Case of couple targeting and cheating farmers
Fraud Jul 1, 2024, 03:40 PM IST
விவசாயிகளை குறிவைத்து வயிற்றில் அடித்த தம்பதி! ஷாக்கிங் சம்பவம்
விவசாயிகளிடம் விநோத மோசடி! ரூ.10 கோடி சுருட்டிய ஜோடி! கைது செய்த போலீஸ்!
Crime News Jun 30, 2024, 08:00 PM IST
2,622 விக்ரகங்கள்; 1,414 குற்றப்பத்திரிகை தாக்கல்: பொன் மாணிக்கவேல்
லண்டனில் உள்ள விக்டோரியா ஆல்பர்ட் மியூசியத்தில் உள்ள 35 தெய்வச் சிலைகள் அனைத்தும் இந்தியாவிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட விக்ரகங்கள் தான் என சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.
டீக்கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள்... முதியவர் கைது..!!
crime Jun 30, 2024, 02:33 PM IST
டீக்கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள்... முதியவர் கைது..!!
தென்தாமரை குளம் அருகே டீக்கடையில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Crime News Jun 29, 2024, 05:20 PM IST
பேஸ்புக்கில் கிப்ட் பார்சல்! பல லட்சம் இழந்த பெண்!
தூத்துக்குடி மாவட்டத்தில் பேஸ்புக்கில் Friend Request கொடுத்து அதன்மூலம் Gift Parcel அனுப்புவதாக கூறி 38 லட்சம் ரூபாய் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் பகீர் பின்னணியை தற்போது காணலாம்.
Crime News Jun 29, 2024, 05:00 PM IST
திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரம்! கொலை செய்த பேத்தி!
திருமணம் செய்து வைக்காததால், ஆத்திரத்தில் தனது பாட்டையை மண்வெட்டியால் அடித்து கொலை செய்த பேத்தியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை காணலாம்.
தொழிலாளியை கொடூரமாக தாக்கிய கோழிப்பண்ணை உரிமையாளர்... கரூரில் அதிர்ச்சி சம்பவம்..!!
crime Jun 29, 2024, 01:58 PM IST
தொழிலாளியை கொடூரமாக தாக்கிய கோழிப்பண்ணை உரிமையாளர்... கரூரில் அதிர்ச்சி சம்பவம்..!!
கரூர் அருகே கூலித் தொழிலாளியை கயிற்றால் கட்டி கொடூரமாக தாக்கிய கோழிப்பண்ணை உரிமையாளரை மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
Crime News Jun 28, 2024, 08:20 PM IST
லெக் பீசுக்காக நடந்த போர் தாலி கட்ட மறுத்த மாப்பிள்ளை!
பார்ப்பதற்கே கலவர பூமி போல காட்சி அளிக்கும் இந்த இடம்தான் ஒரு கல்யாண வீடு. இங்கு சாப்பாட்டு பந்தியில் ஏற்பட்ட ஒரு பிரச்சனையை இத்தனை களேபரங்களுக்கு காரணம் என சொல்லப்படுகிறது. அப்படி என்னதான் நடந்தது
தலைவிரிதாடும் கஞ்சா விற்பனை... நடவடிக்கை எடுக்க தயங்கும் போலீஸார்... பீதியில் மக்கள்
crime Jun 27, 2024, 02:06 PM IST
தலைவிரிதாடும் கஞ்சா விற்பனை... நடவடிக்கை எடுக்க தயங்கும் போலீஸார்... பீதியில் மக்கள்
பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ள நிலையில் இது குறித்து போலீசார் நடவடிக்கை எடுப்பதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர்.
ஒடுக்கத்தூர் சேர்பாடி கிராமத்தில் திருவிழா.. ஓட ஓட அடித்து விரட்டிய போலீசார்
Odugathur Serpadi village Jun 26, 2024, 03:15 PM IST
ஒடுக்கத்தூர் சேர்பாடி கிராமத்தில் திருவிழா.. ஓட ஓட அடித்து விரட்டிய போலீசார்
75 டெசிபலுக்கு மேல் அதிக சத்தம் எழுப்பும் ஸ்பீக்கர்களை வைத்து நடத்தியதால் செவிதிறன் பாதிக்கும் அபாயம்.
5 women arrested on charges of Ganja Smuggling
Ganja Jun 26, 2024, 01:20 PM IST
கஞ்சா கடத்தலில் பெண்கள் கைது
உசிலம்பட்டியில் கஞ்சா விற்பனை - 5 பெண்கள் கைது
முடிச்சூரில் வாலிபர் வெட்டி கொலை: கார் பைக் பொருட்களை அடித்து நொறுக்கிய நண்பார்களால் பரபரப்பு
crime Jun 25, 2024, 03:01 PM IST
முடிச்சூரில் வாலிபர் வெட்டி கொலை: கார் பைக் பொருட்களை அடித்து நொறுக்கிய நண்பார்களால் பரபரப்பு
Crime in Chennai: தாம்பரம் அருகே முடிச்சூரில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்
Crime News Jun 24, 2024, 06:00 PM IST
போதையில் தகராறு செய்த மகன்! கொன்று போட்ட அப்பா - தம்பி!
மதுரவாயலில் குடிபோதையில் தகராறு செய்த மூத்த மகனை கொலை செய்த தந்தையும், தம்பியும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தின் ஷாக்கிங் பின்னணி இதோ
Crime News Jun 24, 2024, 05:40 PM IST
தனியார் பாரில் கள்ளநோட்டுப் புழக்கம் உள்ளதாக புகார்
பொள்ளாச்சியில் உள்ள தனியார் பாரில் கள்ளநோட்டுப் புழக்கம் உள்ளதாக புகார் எழுந்ததையடுத்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Crime News Jun 22, 2024, 11:40 PM IST
மலை இடுக்குகளில் சாராய பேரல்கள்! தேடிப்பிடித்து அழிக்கும் போலீஸ்!
கள்ளக்குறிச்சி மரண ஓலத்தின் எதிரொலியாக வேலூர் மலைகளில் கள்ளச்சாராய பேரல்களை போலீசார் தேடிப்பிடித்து அழித்து வருகின்றனர். போலீசார் சாராய பேரல்களை அழிக்க அழிக்க அதனை காய்ச்சும் கும்பலும் சலிக்காமல் தொடர்ந்து சாராயத்தை காய்ச்சி வருகின்றனர். வேலூரில் நடப்பது என்ன?
Crime News Jun 21, 2024, 08:20 PM IST
ஒரே நேரத்தில் பல உடல்கள் தகனம்! கள்ளக்குறிச்சியில் கதறும் உறவினர்கள்!
கள்ளச்சாராயத்தால் ஒரு ஊரே சுடுகாடாக மாறியுள்ளது. கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரத்தில் ஆம்புலன்ஸ்களின் சத்தமும், குடும்பத்தினரை இழந்து உறவினர்கள் அழும் மரண ஓலமும் தான் கடந்த இரண்டு நாட்களாக கேட்டுக்கொண்டிருக்கிறது.
Crime News Jun 21, 2024, 08:20 PM IST
கிலோ கணக்கில் மெத்தபேட்டமைன்..! அதிரடி காட்டிய போலீஸ்!
தூத்துக்குடியில் இனிகோ நகர் பகுதியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 24 கோடி ரூபாய் மதிப்புள்ள 8 கிலோ எடை கொண்ட மெத் எனப்படும் மெத்தபேட்டமைன் என்ற போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
  • « first
  • Prev
  • …
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • …
  • Next
  • last »

Trending News

  • IRCTC Super App: டிக்கெட் முன்பதிவு முதல் உணவு ஆர்டர் வரை... All-in-One செயலி
    IRCTC Super App

    IRCTC Super App: டிக்கெட் முன்பதிவு முதல் உணவு ஆர்டர் வரை... All-in-One செயலி

  • கொலஸ்ட்ரால் அளவு அதிகமா இருக்கா? இந்த காய் சாப்பிட்டால் கட்டுக்குள் கொண்டு வரலாம்
    radish
    கொலஸ்ட்ரால் அளவு அதிகமா இருக்கா? இந்த காய் சாப்பிட்டால் கட்டுக்குள் கொண்டு வரலாம்
  • கெட்ட கொழுப்புக்கு குட்பை சொல்ல இந்த எளிய உணவுகள் உதவும்
    Cholesterol
    கெட்ட கொழுப்புக்கு குட்பை சொல்ல இந்த எளிய உணவுகள் உதவும்
  • சூப்பரா கிறிஸ்மஸ் கேக் செய்யலாம்! 2 பொருட்கள் போதும்! எப்படி தெரியுமா?
    Christmas Cake
    சூப்பரா கிறிஸ்மஸ் கேக் செய்யலாம்! 2 பொருட்கள் போதும்! எப்படி தெரியுமா?
  • மஹாராஜாவிற்கு விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம்! வெளியான மாஸ் அறிவிப்பு!
    Vijay Sethupathi
    மஹாராஜாவிற்கு விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம்! வெளியான மாஸ் அறிவிப்பு!
  • அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியதை திரித்து அரசியல் செய்கின்றனர் - வானதி ஸ்ரீனிவாசன்
    Amit Shah
    அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியதை திரித்து அரசியல் செய்கின்றனர் - வானதி ஸ்ரீனிவாசன்
  • கிரிக்கெட்டில் இருந்து திடீர் ஓய்வு! சிஎஸ்கே அணியில் விளையாடுவாரா அஸ்வின்?
    Ravichandran Ashwin
    கிரிக்கெட்டில் இருந்து திடீர் ஓய்வு! சிஎஸ்கே அணியில் விளையாடுவாரா அஸ்வின்?
  • தேங்காய் எண்ணெய்... குக்கிங் ஆயிலா அல்லது ஹேர் ஆயிலா... 15 வருட வழக்கை முடித்து வைத்த உச்சநீதிமன்றம்
    Coconut Oil
    தேங்காய் எண்ணெய்... குக்கிங் ஆயிலா அல்லது ஹேர் ஆயிலா... 15 வருட வழக்கை முடித்து வைத்த உச்சநீதிமன்றம்
  • புளியின் அட்டகாசமான அரோக்கிய நன்மைகள்: எடை இழப்பு, இதய பாதுகாப்பு, செரிமானம்.... லிஸ்ட் இன்னும் இருக்கு
    Tamarind
    புளியின் அட்டகாசமான அரோக்கிய நன்மைகள்: எடை இழப்பு, இதய பாதுகாப்பு, செரிமானம்.... லிஸ்ட் இன்னும் இருக்கு
  • 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடைபெறும் ஹாக்கி இந்தியா லீக்! என்ன ஸ்பெஷல்?
    Hockey India League
    7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடைபெறும் ஹாக்கி இந்தியா லீக்! என்ன ஸ்பெஷல்?

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x