Actor Surya Entering Politics Latest: நடிகர் சூர்யா அரசியலுக்கு வருவதாக தகவல்கள் கசிந்த வண்ணம் இருந்த நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Surya Entering TN Politics Rumours: நடிகர் விஜய்யை தொடரந்து, நடிகர் சூர்யா அரசியல் பயணத்தை தொடங்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சூர்யா ரசிகர்கள் எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Raghava Lawrence Video: தனது அரசியல் எண்ட்ரி குறித்து குட்டி ஸ்டோரி சொல்லி TWIST வைத்த நடிகர் ராகவா லாரன்ஸ். அரசியலுக்கு வரணும்ன்னா இவங்க சொல்லனும் என பேசி வீடியோ வெளியிட்டு உள்ளார்.
Annamalai New Party: புதிய கட்சி தொடங்கப்போவதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அதிரடியாக அறிவித்துள்ளார். மேலும், வரும் தேர்தலில் போட்டியிடுவதாகவும் அண்ணாமலை அறிவித்துள்ளார். இந்த நிலையில், அண்ணாமலையின் கட்சியில் இணைவதற்கான லிங்கையும் வெயியிடப்பட்டுள்ளது.
TTV Dhinakaran Slams CM Vijay: தவெக நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் மக்கள் நலத்திட்டங்கள் பற்றிப் பேசாமல் சினிமா வசனம் பேசிய முதலமைச்சர் விஜய்யை டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். 200 யூனிட் இலவச மின்சாரம், பயிர்க்கடன் தள்ளுபடி போன்ற வாக்குறுதிகளை அரசு அரைகுறையாக நிறைவேற்றி மக்களை வஞ்சிப்பதாகவும், குதிரை பேர அரசியல் மூலம் ஆட்சியைத் தக்கவைக்க முயல்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
TN Minister Assistant Officers News: அமைச்சர்களின் உதவியாளர்களாக நியமிக்கபடுவதற்கான அதிரடி அறிவிப்பை முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ளார். ஜாதி, மதம் பார்த்து ஆட்களை தேர்வு செய்ய கூடாது என முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
What Is Mean By Korada In Politics : தவெகவின் விருகம்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ சபரிநாதனை தமிழ்நாட்டின் முதல்வர் விஜய், தமிழக அரசின் கொறடாவாக நியமித்துள்ளார். இந்த கொறடா என்றால் என்ன? அவருக்கு இருக்கும் பவர் என்ன? இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
TN CM Vijay Breaks Political Norms : தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவர் விஜய், தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றிருப்பதை அடுத்து அவர் முதலமைச்சராக மட்டுமன்றி ட்ரெண்ட் செட்டராகவும் இருக்கிறார் என்ற பேச்சு சமூக வலைதளங்களில் உலா வருகிறது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.
விஜய்யின் தவெகவிற்கு 118 என்ற பெரும்பான்மை எண் இல்லாததால், அதிமுக தனது நகர்வுகளை தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் புதிய ஆட்சி அமைக்க உரிமை கோரும் தவெக தலைவர் விஜய், ஆளுநரைச் சந்தித்து 112 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை அளித்தார். ஆனால், பெரும்பான்மையை நிரூபிக்க போதிய ஆதரவு இல்லாததால் ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை. இதற்கிடையில் கிங் மேக்கராக இருக்கும் இடதுசாரிகள் மற்றும் விசிக தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
விஜய் சர்கார் படத்தை பின்பற்றுகிறார் என்றும் அவரால் திமுகவிற்குதான் பெரும் பாதிப்பு என்றும் திமுக ஸ்டாலினுடன் முடிவடைந்துவிடும் என்றும் கோவையில் பேட்டி அளித்த பழ. கருப்பையா கூறி உள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 118 இடங்களில் பகுஜன் சமாஜ் கட்சி யாரிடமும் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிடுவதாகவும், அதிமுக கூட்டணியில் பகுஜன் சமாஜ் கட்சியின் கொடி தவறாக பயன்படுத்துவதாகவும், அக்கட்சியின் மாநில தலைவர் ஆனந்தன் குற்றம் சாட்டியுள்ளார். \
Sellur Raju News: மதுரையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, தற்போதைய அரசியல் சூழல், திமுகவின் இரட்டை வேடம் மற்றும் கட்சி உட்கோடி விவகாரங்கள் குறித்து தனது பாணியில் பதிலளித்தார்.
O. Panneerselvam - Sekar Babu Meeting: முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் திமுக அமைச்சர் சேகர்பாபு சந்தித்து 20 நிமிடங்கள் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
Piyush Goyal’s Visit In Chennai: தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணிக் கணக்குகள் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. இன்று (டிசம்பர் 23, 2025) சென்னையில் நடைபெற்ற மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் - அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இடையிலான சந்திப்பில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
Anbumani vs Ramadoss: அன்புமணிக்கு பல பதவிகளை கொடுத்து மிகப் பெரிய தவறு செய்துவிட்டேன் என்றும் என் கட்சியினர் மீது சுண்டு விரல் பட்டால் கூட அதற்கு அன்புமணியும், செளமியாவும் தான் காரணம் என்றும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பரபரப்பு கூறி உள்ளார்.
கரூர் துயரம், விஜய்யின் அரசியல் பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது. இந்த நெருக்கடியை அவர் எப்படி சமாளிக்கப் போகிறார் என்பது பெரும் கேள்வியாக உள்ளது.
மதிமுக இனி தமிழகத்தில் நிலைக்காது; நிற்காது: மல்லை சத்யா பேட்டி
Durai Vaiko Talks About TVK Vijay : விஜய்க்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். இதே மறுப்பதற்கு கிடையாது. விஜய் அரசியலில் மிகப்பெரிய உந்து சக்தியாக இருப்பார் - துரை வைகோ பேட்டி.
Minister Anbil Mahesh: தமிழக மக்களுக்காக திட்டத்தைக் கொண்டு வருகிறோம், யார் பெயர் அதில் உள்ளது என்பது முக்கியமா? அல்லது திட்டத்தால் மக்கள் பயன்பெறுவது முக்கியமா? என்ற வித்தியாசம் கூட தெரியாமல், இதில் ஒரு அரசியல் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படுவது வரத்தமளிப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
மாறும் தமிழக தேர்தல் களம்! இப்படி ஒரு கூட்டணியா? விவரம் என்ன
மக்களின் நலன், நாட்டின் வளர்ச்சிகளை பற்றியே கவலைப்படாத பணம், பணம் என இருக்கும் பண்ணையார்களை அரசியலை விட்டே அகற்றுவதுதான் நமது முதல் வேலை என விஜய் சாடியுள்ளார்.