twitter

நாடாளுமன்ற குழு முன் 15 நாட்களில் ‘ட்விட்டர்’ தலைமை செயல் அதிகாரி ஆஜராக வேண்டும்

நாடாளுமன்ற குழு முன் 15 நாட்களில் ‘ட்விட்டர்’ தலைமை செயல் அதிகாரி ஆஜராக வேண்டும்

டுவிட்டர் தலைமை செயல் அதிகாரி 15 நாள்களில் ஆஜராக நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு சம்மன்

Feb 11, 2019, 06:45 PM IST
ராணுவ வீரர்கள் இனி Facebook, Twitter பயன்படுத்த தடை...

ராணுவ வீரர்கள் இனி Facebook, Twitter பயன்படுத்த தடை...

ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உடனே வெளியேற வேண்டும் என ராணுவ தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது!

Feb 1, 2019, 12:23 PM IST
Watch: பிரியா பிரகாஷ் வாரியரை காப்பியடித்த அல்லு அர்ஜுன்...

Watch: பிரியா பிரகாஷ் வாரியரை காப்பியடித்த அல்லு அர்ஜுன்...

பிரியா பிரகாஷ் வர்யரின் கண்ணடிப்பு வீடியோ போல் இணையத்தில் வைரலாகும் அல்லு அர்ஜுனின் வீடியோ.....

Jan 24, 2019, 06:19 PM IST
ரயிலில் தனது  தோழிக்கு சானிடரி நாப்கின் தேவை என ரயில்வே துறை அமைச்ச ட்வீட் செய்த இளைஞர்......

ரயிலில் தனது தோழிக்கு சானிடரி நாப்கின் தேவை என ரயில்வே துறை அமைச்ச ட்வீட் செய்த இளைஞர்......

ரயிலில் செல்லும் போது தனது தோழிக்கு அவசரமாக  சானிடரி நாப்கின் தேவையை பூர்த்தி செய்த ரயில்வே துறை அமைச்சருக்கு ட்விட்டரில் நன்றி தெரிவித்த இளைஞர்.....

Jan 18, 2019, 05:10 PM IST
உலகிற்கே சவால் விடும் #10YearChallenge பற்றி தெரியுமா?...

உலகிற்கே சவால் விடும் #10YearChallenge பற்றி தெரியுமா?...

ஒத்தைக்கு ஒத்தையா மோதிபாக்கலாம் வரியா?... அப்படினு நேருக்கு நேர் சவால் விட்ட காலமெல்லாம் போச்சுங்க. இப்ப நம்ம சவால் எல்லாம் Facebook, Instagram, Twitter-னு கைபேசியோடு முடிஞ்சுப்போச்சு.

Jan 15, 2019, 10:45 AM IST
அமெரிக்க அதிபர் trump-ன் ஆங்கில புலமைக்கு கிடைத்த பரிசு!

அமெரிக்க அதிபர் trump-ன் ஆங்கில புலமைக்கு கிடைத்த பரிசு!

சிரியாவில் ISIS-க்கு எதிரான போரில் வெற்றி பெற்ற காரணத்தால் அமெரிக்கப் படைகள் அங்கிருந்து முற்றிலுமாக வெளியேறுகிறது என்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Dec 24, 2018, 04:25 PM IST
Video: இந்தியாவில் மட்டும் தான் இந்த மாறி தேர்வு நடக்கும்...

Video: இந்தியாவில் மட்டும் தான் இந்த மாறி தேர்வு நடக்கும்...

ஒவ்வொரு வருடமும் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளில் லட்ச கணக்கான மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

Dec 23, 2018, 06:00 PM IST
திரைப்பட விழாவிற்கு ஆபாசமான உடையில் வந்த நடிகை மீது வழக்கு!!

திரைப்பட விழாவிற்கு ஆபாசமான உடையில் வந்த நடிகை மீது வழக்கு!!

எகிப்து கெய்ரோ திரைப்பட விழாவில் கவர்ச்சி உடையில் விழாவிற்கு வந்த பிரபல நடிகை மீது வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது! 

Dec 3, 2018, 04:14 PM IST
SeePic: ஒரே கடிதம் எழுதி உலக ஃபேமஸ் ஆன Laptop திருடன்...

SeePic: ஒரே கடிதம் எழுதி உலக ஃபேமஸ் ஆன Laptop திருடன்...

இங்கிலாந்து கல்லூரி மாணவர் ஒருவரின் Laptop-னை திருடிச்சென்ற திருடன், தனது தவறுக்கு மன்னிப்பு கோரி மாணவருக்கு கடிதம் எழுதியுள்ள விவகாரம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!

Nov 29, 2018, 04:28 PM IST
Tinder பரிதாபம்; சொந்த அக்கா-விற்கு காதல் தூது விட்ட தம்பி!

Tinder பரிதாபம்; சொந்த அக்கா-விற்கு காதல் தூது விட்ட தம்பி!

நவீன கால காதல்கள் புறா தூதில் இருந்து போன் தூதிற்கு எப்போதே மாறிவிட்டது. அதற்கு பெரும் உதவியாய் இருப்பவை மொபைல் dating செயலிகள் தான்!

Nov 29, 2018, 03:56 PM IST
வைரலாகும் புது மணமகள் புகைப்படம்; ஆனால், அது தீபிகா படுகோனே அல்ல....

வைரலாகும் புது மணமகள் புகைப்படம்; ஆனால், அது தீபிகா படுகோனே அல்ல....

புதுமண தம்பதிகளான தீபிகா படுகோனே மற்றும் ரன்வீரின் புகைப்படத்தை பின்னுக்கு தள்ளியது புதிய மணமகளின் வைரல் புகைப்படம்..... 

Nov 21, 2018, 07:34 PM IST
என்னடா இது விஷ்ணு விஷாலுக்கு வந்த தாங்கமுடியாத வேதனை....

என்னடா இது விஷ்ணு விஷாலுக்கு வந்த தாங்கமுடியாத வேதனை....

நடிகர் விஷ்ணு விஷால் தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்... 

Nov 13, 2018, 05:25 PM IST
ராகுல் காந்தியுடன், twitter தலைமை நிர்வாக அதிகாரி சந்திப்பு!

ராகுல் காந்தியுடன், twitter தலைமை நிர்வாக அதிகாரி சந்திப்பு!

இந்தியாவிற்கு முதன்முறையாக பயணம் மேற்கொண்டுள்ள twitter தலைமை நிர்வாக அதிகாரி Jack Dorsey காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார்!

Nov 12, 2018, 01:43 PM IST
இந்த தீபாவளிக்கு எந்த மாதரி எமோஜி வேணும் என்று vote போடுங்க....

இந்த தீபாவளிக்கு எந்த மாதரி எமோஜி வேணும் என்று vote போடுங்க....

இந்த வருட தீபாவளிக்கு ட்விட்டரில் எந்தமாதறி எமோஜி வேணும் என்று உங்களுக்கு பிடித்ததுக்கு வேகமா vote போடுங்க பாஸ்....

Nov 1, 2018, 04:05 PM IST
சானியா - மாலிக் தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது!

சானியா - மாலிக் தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது!

சானியா மிர்ஷா - சொயிப் மாலிக் தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது!

Oct 30, 2018, 12:32 PM IST
உங்கள் அறிவு திறமைக்கு ஒரு சவால்; வைரலாகும் புகைப்படம்!

உங்கள் அறிவு திறமைக்கு ஒரு சவால்; வைரலாகும் புகைப்படம்!

ஒளியியல் மாயை(Optical illusion) பல்வேறு சமையங்களில் அதிபுத்திசாலிகளையும் நொடியில் முட்டாள் ஆக்கிவிடுகிறது. அந்த வகையில் தற்போது ட்விட்டரில் பரவி வரும் காகம் ஒன்றின் புகைப்படம் அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது!

Oct 29, 2018, 02:47 PM IST
குழந்தையின் உயிரை காக்க தனது உயிரை பணையம் வைத்த தாய்....

குழந்தையின் உயிரை காக்க தனது உயிரை பணையம் வைத்த தாய்....

ஆஸ்திரேலியாவில் கடுமையான ஆலங்கட்டி புயலில் இருந்து போராடி தனது குழந்தையை துணிச்சலாகக் காப்பாற்றிய தாயின் தைரியத்தை சமூக வலைதளங்களில் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Oct 14, 2018, 04:27 PM IST
ஒரு Photo போட்டது குத்தமா?... கதறும் பிக் பாஸ் பிரபலம்!

ஒரு Photo போட்டது குத்தமா?... கதறும் பிக் பாஸ் பிரபலம்!

பிக்பாஸ் பிரபல சாராக்கான், தனது கவர்ச்சி புகைப்படத்தினை இணையத்தில் பதிவிட்டதால் கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார்!

Oct 11, 2018, 06:46 PM IST
ரெமோ 2-ஆம் கொண்டாட்டம்; வைரலாகும் AaradhanaSK புகைப்படம்!

ரெமோ 2-ஆம் கொண்டாட்டம்; வைரலாகும் AaradhanaSK புகைப்படம்!

ரெமோ திரைப்படத்தின் 2 ஆண்டை கொண்டாடும் வகையில் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மகள் ஆராதனா ரெமோ-நர்ஸ் கெட்அப்பில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது!

Oct 8, 2018, 10:25 AM IST
காவல்துறைக்கு தக்க பதிலடி கொடுத்த பிரபல கிரிக்கெட் வீரர்!

காவல்துறைக்கு தக்க பதிலடி கொடுத்த பிரபல கிரிக்கெட் வீரர்!

நோ-பால் நாயாகன் என இந்திய பந்துவீச்சாளர் புமராவை விமர்சித்த ஜெய்பூர் சாலை போக்குவரத்து துறைக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் புமரா!

Sep 30, 2018, 01:50 PM IST