BCCI Contracts For Players: பிசிசிஐ வெளியிட்ட இந்திய அணி வீரர்களின் ஒப்பந்தப் பட்டியலில் இருந்து ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் மட்டுமின்றி இந்த முன்னணி 4 வீரர்களும் நீக்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் ரோகித் சர்மாவுக்கு பெரும் தலைவலியாக இருந்த உமேஷ் யாதவ், 2வது 20 ஓவர் போட்டியில் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
புதுடெல்லி: இந்தியாவுக்கும் நியூசிலாந்திற்கும் (India vs New Zealand) இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் (ICC World Test Championship Final) இறுதிப் போட்டி ஜூன் 18 முதல் சவுத்தாம்ப்டனில் (Southampton) உள்ள Ageas Bowl இல் நடைபெறும். டீம் இந்தியா 2 ஸ்பின்னர்கள் மற்றும் 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுழற்பந்து வீச்சாளர்களில், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் பெயர்கள் உறுதி செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது. ஆனால் வேகப்பந்து வீச்சாளர்கள் தொடர்பான நிலைமை இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. இந்த போட்டியில் விளையாடும் மிகப்பெரிய
சிட்னி டெஸ்டில் நடராஜன் விளையாடுவாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஷர்துல் தாகூருக்கு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான அனுபவம் அதிகம் இருப்பதாக கிரிக்கெட் நிபுணர்கள் கருதுகிறார்கள்.
தனது கணுக்காலில் வலி ஏற்பட்டதால் இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் போட்டியில் விளையாட மாட்டார்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்கா 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் குவித்துள்ளது. இந்தியாவை விட 203 ரன்கள் பின்தங்கி உள்ளது.
உமேஷ் யாதவ் தனது பேட்டிங் திறமைக்கு நன்கு அறியப்பட்டவர் அல்ல என்றபோதிலும், தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஆட்டத்தில் அவர் அடித்த 31 ரன்கள், சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்துள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.