Assam muslim marriage and divorce act: முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் 1935ஐ ரத்து செய்ய அஸ்ஸாம் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது
Live-In Relationship New Rules in UCC: உத்தரகாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பொது சிவில் சட்ட மசோதாவில், லிவ்-இன் உறவை சட்டப்பூர்வமாக்குவதற்கு குறித்து கொடுக்கப்பட்ட விதிமுறைகள் குறித்து இங்கு முழுமையாக காணலாம்.
Uniform Civil Code: 2024 நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வந்துவிடலாம் என்ற சூழ்நிலையில், பாஜக ஆட்சி நடக்கும் உத்தராகாண்ட் மாநில அரசு, பொது சிவில் சட்டத்தை சட்டசபையில் தாக்கல் செய்துள்ளது...
பொது சிவில் சட்டம் என்பது திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை, தத்தெடுப்பு உள்ளிட்ட பல விஷயங்களில் நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் ஒரே விதமான நடைமுறையை அறிமுகப்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்படும் ஒரு சட்டம் ஆகும்.
நாட்டில் உள்ள அனைவருக்கும் ஆன பொது சிவில் சட்டம் (UCC) வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்திய நிலையில், அதனை சில கட்சிகள் எதிர்த்தும் சில கட்சிகள் ஆதரித்தும் வருகின்றன.
நாட்டிலுள்ள முஸ்லிம்களின் மிகப்பெரிய மத அமைப்பான அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் ஒரு கூட்டத்தை நடத்தி, பொது சிவில் சட்டத்தை (யுசிசி) தொடர்ந்து எதிர்த்துப் போராட முடிவு செய்தது.
PM Modi In Bhopal: இந்த ஆண்டு இறுதியில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தல்கள் மற்றும் 2024 மக்களவைத் தேர்தல்களுக்கான பிரச்சாரத்தைத் தொடங்கிய பிரதமர்.
நாட்டிற்கு மிகவும் அவசியமான பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தில்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மூன்று முறை தலாக் கூறுவதையும், ஒரே சிவில் சட்டத்தையும் முஸ்லீம் வாரியம் ஒன்றாக பார்க்க வேண்டாம் என வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியதாவது: மூன்று முறை தலாக் கூறும் முறையையும், பொது சிவில் சட்டத்தையும் ஒன்றாக இணைத்து பார்க்கக்கூடாது. இதில் அரசியல் செய்யக்கூடாது. மூன்று முறை தலாக் கூறப்படுவது பொது சிவில் சட்டத்துடன் இணைக்கப்படுகிறது. ஆனால் இதில் முக்கியமானது, பாலின நீதி, பெண்களின் மாண்பு, பாகுபாடு பார்க்க்கூடாதது ஆகியவை ஆகும்.
நாடு முழுவதும் ஒரே மாதிரியான சட்டம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்க்கு முஸ்லீம் வாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் கொண்டு வர மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது இது தொடர்பாக பொது சிவில் சட்டத்தின் சாதக, பாதகங்கள் குறித்து ஆய்வு செய்ய மத்திய சட்டதுறை அமைச்சகத்திற்கு மத்திய அரசு கடிதம் அனுப்பி உள்ளது.
நாடு முழுவதும் ஒரே மாதிரியான சட்டம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்க்கு முஸ்லீம் வாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் கொண்டு வர மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது இது தொடர்பாக பொது சிவில் சட்டத்தின் சாதக, பாதகங்கள் குறித்து ஆய்வு செய்ய மத்திய சட்டதுறை அமைச்சகத்திற்கு மத்திய அரசு கடிதம் அனுப்பி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.