உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த மனிஷ் மதேஷியா எனும் நபருக்குத் திருமண ஏற்பாடுகள் நடந்துள்ளன. இதில் கலந்துகொள்வதற்காக அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என பலரும் குழுமியிருந்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் நகரில் இருந்து ஒரு விசித்திரமான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இங்கு ஒருவர் பாட்டிலில் பாம்புடன் மருத்துவமனையை அடைந்தார்.
இது ஏதோ சாதாரணமாக சட்ட விதிகளை மட்டும் மீறப்பட்டதாக இல்லை என்றும், இந்த சம்பவங்களை வைத்து பார்க்கும் போது வேண்டுமென்றே சட்டத்தை மீறுவதாகவும் உள்ளது - உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கோவிந்த் மாத்தூர்
Uttar Pradesh Violence: அங்கு நடந்த வன்முறைகள் தொடர்பாக உத்தரபிரதேச காவல்துறை மொத்தம் 13 எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில் 316 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த சில வாரங்களாக, மணப்பெண்கள் பல்வேறு காரணங்களுக்கான திருமணத்தை நிறுத்தியுள்ள செய்திகளை பார்த்திருப்போம். அவை பெரும்பாலும் மாப்பிள்ளையின் தவறான நடவடிக்கை அல்லது, திருமணத்தில் கூறப்பட்ட பொய் ஆகியவை காரணமாக இருந்தது.
Monkeypox: உலகில் வைரஸ் பரவும் போதெல்லாம், சுற்றுலா தலங்களில் தான் அதிக ஆபத்து ஏற்படுகிறது. ஏனென்றால் இங்குதான் உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் ஒன்று கூடுகிறார்கள். அதன்படி ஆக்ராவில் குரங்கு நோய் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
New Coronavirus Guidelines for Schools in UP: உத்தரபிரதேசத்தில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறையை அரசு வெளியிட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில், சமீபத்தில் நடந்துமுஇட்ந்த சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றிபெற்றது. தொடர்ந்து இரண்டாவது முறையாக யோகி ஆதித்யநாத் உத்தர பிரதேசத்தின் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார்.
நிகழ்விற்கான விருந்தினர்களின் பட்டியலை பிஜேபி தயாரித்து வருகிறது. விருந்தினர்களில், பல்வேறு அரசாங்க திட்டங்களின் பயனாளிகளும் இருப்பார்கள் என கூறப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.