Vegetables To Control Cholesterol: உடலில் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த, சில காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். வாருங்கள், அவற்றைப் பற்றி தெரிந்துக்கொள்வோம்.
Weight Loss Tips: பலருக்கு உணவுமுறை காரணமாக உடல் எடை அதிகரிக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில், தினசரி உணவில் சில காய்கறிகளை சேர்த்து கொள்வது உடல் எடையை குறைக்க உதவும்.
Health Foods For Heart: இதயத்தை இளமையிலேயே பாதுகாத்துக்கொள்வது முதுமையில் இன்றியமையாததாக இருக்கும். அப்படி, நம் இதயத்தை பாதுகாக்கும் சில ஹெல்தியான காய்கறி வகைகளை இங்கு பார்ப்போம் வாங்க.
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சின்னகுப்பம் கிராமத்தில் வெண்டைக்காய் பயிரிட்ட விவசாயி ஒருவர் போதிய விலைக்கு விற்பனை ஆகாததால் சுமார் 4 டன் வெண்டைக்காயை குளத்தில் கொட்டிய சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Onion Price Update: தக்காளியின் விலையை மக்கள் இன்னும் சமாளிக்க முடியாமல் திணறி வரும் சூழலில், வரத்து இல்லாததால் வெங்காயத்தின் விலை விரைவில் ஏறும் என தகவல் வெளியாகியுள்ளது.
தக்காளி விலை உயர்வு: கடந்த 1 வாரத்தில் தக்காளியின் விலை உயர்வு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பல நகரங்களில் தக்காளி கிலோ 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனால் தக்காளி ரூ.25க்கு கிடைக்கும் இடமும் உள்ளது.
Sweet Potato And Diabetes: நமக்குத் தேவைப்படும் தினசரி வைட்டமின் 'ஏ' தேவையை பூர்த்தி செய்யும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு, மலச்சிக்கலை தீர்க்கும் அருமருந்தாகவும் உள்ளது.
Vegetable And Health: ஆரோக்கியத்திற்கு அடிப்படை நாம் உண்ணும் உணவு என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதிலும், சமைக்காமல் பச்சையாகவும் சாப்பிடலாம் என்ற சில காய்கறிகள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லவை.
தமிழகத்தில் தக்காளி விலையை கட்டுப்படுத்த பண்ணை பசுமை கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
எலுமிச்சை விலை மிகவும் அதிகமாகிவிட்டதால், வைட்டமின் சிக்கான மாற்று உணவுகளை தெரிந்துக் கொள்வது அவசியம். கோடையில் ஆரோக்கியமாகவும், நீரேற்றமாகவும் இருக்க விட்டமின் சி அவசியமானது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.