சொந்த வீட்டு கனவை நினைவாக்க சாமானியர்களுக்கு கை கொடுப்பது வீட்டுக் கடன். வீட்டுக் கடன் வட்டி குறைவாக இருந்தால், அவர்களின் இஎம்ஐ பழு குறைந்து, சிறிது நிம்மதி பெருமூச்சு விடலாம்.
Second Hand Cars: கொரோனா தொற்றுநோய் பெரும்பாலான மக்களின் பொருளாதார நிலையை மோசமாக்கியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், செகண்ட் ஹேண்ட் கார்கள் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. தற்போது, கிட்டத்தட்ட அனைத்து வங்கிகளும் செகண்ட் ஹேண்ட் கார்களை வாங்கவும் கடன் வசதியை (2nd Hand Car Loan) வழங்குகின்றன.
செகண்ட் ஹேண்ட் காருக்கு கடன் வாங்கும்போது வேறு சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். தற்போது, பெரும்பாலான வங்கிகள் செகண்ட் ஹேண்ட் கார்களுக்கு ரூ .5 லட்சம் வரை கடன் வழங்குகின்றன.
முன்னதாக ஏப்ரல் மாதத்தில், எஸ்பிஐ வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை 6.70 சதவீதமாக குறைத்தது. இதனுடன், பெண் வாடிக்கையாளர்களுக்கு , அதில் மேலும் 0.05 சதவீதம் குறைக்கப்பட்டது.
இன்று மும்பையில் ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ரெப்போ விகிதம் உயர்த்தப்படும் என முடிவு செயப்பட்டு உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.