வேலூர் மாவட்டம் கணியம்பாடி அருகே திருவண்ணாமலை வேலூர் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியில் சுங்கச்சாவடி ஊயியர்களை ரவுடி கும்பல் ஒன்று தாக்கியது.
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் மகள் பாரதி என்பவர் நேற்று முன்தினம் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகே அரசு பேருந்தில் படியில் தொங்கிய வாலிபர்களை நடத்துனர் கண்டித்ததால் பதிலுக்கு வாலிபர்கள் பேருந்து மீது கல் எறிந்ததால் பரபரப்பு.
Vellore: அண்மையில் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்கப்பட்ட கேள்வியில், அத்தெருவுக்கு கால்வாய் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் அளித்துள்ளது மனுதாரருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே தனியார் முதியோர் கருணை இல்லத்தில் முதியோர்கள் துன்புறுத்தப்படுவதாக எழுந்த புகாரையடுத்து, 61 பேர் மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை - வேலூர் நெடுஞ்சாலையில் 500 ரூபாய் நோட்டுகள் காற்றில் பறப்பதைக் கண்டு மக்கள் போட்டி போட்டு எடுத்துள்ளனர். கடைசியில் அது கள்ள நோட்டுகள் என தெரியவந்தது.
Investment Fraud: மார்க் என்கிற பங்கு சந்தை முதலீட்டு நிறுவனத்திற்கு எதிராக 6 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி புகார் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
Viral Video: வேலூர் மாநகராட்சி சாலைபோடும் போது சாலையில் நின்ற இருசக்கர வாகனத்துக்கும் சேர்த்து சிமெண்ட் ரோடை போட்டப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.