டிராஃபிக் போலீஸார் வாகனத்தைப் பறிமுதல் செய்ததை தாங்க முடியாத இளைஞர் ஒருவர், அந்த இடத்திலேயே பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தச் சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமலை திருப்பதியில் வீற்றிருக்கும் ஏழுமலையானை தரிசிக்க இந்தியா முழுவதிலும் இருந்து மட்டுமல்லாது வெளி நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
வீடு இடிந்து உயிரிழந்த 9 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணமும், காயமடைத்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் வழங்க தமிழக முதலமைச்சர் முக. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கூட்டுறவுத் துறையில் பணிபுரிபவர்கள் நேர்மையாக பணி புரிய வேண்டும் எனவும், தவறு செய்பவர்கள் யாராயிருந்தாலும் கைது செய்யப்படுவார்கள் என்றும் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
வியாழக்கிழமை வாணியம்பாடியில் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற வருவாய் அதிகாரி ஒருவரது COVID-19 பரிசோதனை முடிவு, நேர்மறையாக வந்ததை அடுத்து திருப்பத்தூரில் அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசாங்கம் மாநிலத்தின் மாவட்டங்கள், நகரங்கள் மற்றும் கிராமங்களின் ஆங்கில பெயர்களை அதிகாரப்பூர்வமாக மாற்றியமைத்துள்ளது.
வேலூரில் உள்ள காட்பாடி ரயில் சந்திப்பில் இருந்து ஆறாவது ஷ்ராமிக் சிறப்பு ரயில் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 1464 தொழிலாளர்கள் மற்றும் நோயாளிகளுடன் வெள்ளிக்கிழமை ஜார்க்கண்டில் உள்ள டாடநகருக்கு புறப்பட்டது.
தமிழகத்தில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் நான்காவது சிறப்பு ரயில், வேலூரில் இருந்து மேற்கு வங்காளத்தின் ஹவுராவுக்கு திங்கள்கிழமை கட்ட்பாடி ரயில் சந்திப்பில் இருந்து புறப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.