லியோ படத்தில் வனிதாவின் மகன் இடம்பெற்றுள்ள சுவாரசியமான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. நடிகை வனிதா விஜயகுமாரின் மகன் ஸ்ரீ ஹரியின் புகைப்படம் இடம்பெற்றுள்ள காட்சியின் போட்டோ வைரலாகி வருகிறது.
லியோ படத்தின் முதல் நாள் வசூல் 148.5 கோடி ரூபாய் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜவான் படத்தின் முதல் நாள் வசூலையே இந்தப் படம் பின்தள்ளியுள்ளது. தற்போது படம் 1000 கோடி ரூபாய் வசூலைப் பெறுமா என்பதை பார்க்கலாம்.
ஆலப்புழாவைச் சேர்ந்த ஓவியர் ராஜீவ் பீதாம்பரம் என்பவர் தனது குடும்பத்தினருடன் லியோ படத்திற்கான கட் அவுட்களை உருவாக்கி ஆற்றில் மிதக்க விட்டு தனது அன்பை வெளிப்படுத்தினர்.
சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கில் லியோ பட டிக்கெட்டை 2000 ரூபாய்க்கு பேரம் பேசி விற்கும் வாலிபரின் செயலால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
லியோ படம் வெற்றியடைய வேண்டும் என நடிகர் விஷால் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், அனைவருக்கும் பிடிக்கும் என நம்புவதாக கூறியுள்ளார்.
Leo Movie Review: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள லியோ படம் பல பிரச்சனைகளுக்கு பிறகு இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
Leo Cast and Crew Salary: லியோ படத்தில் அதிக சம்பளம் வாங்கியது நடிகர் விஜய் என அனைவருக்கும் தெரியும். அவரையடுத்து அதிகமாக சம்பளம் வாங்கியது யார் என்பது உங்களுக்கு தெரியுமா?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.