vijay

விஜய் 61 மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும்- தாணு வாழ்த்து

விஜய் 61 மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும்- தாணு வாழ்த்து

விஜய் 61 படம் தெறியை விட பெரிய ஹிட்டாக வேண்டும் என தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு படகுழுவினருக்கு வாழ்த்தியுள்ளார்.

Feb 1, 2017, 04:03 PM IST
அட்லியின் இயக்கத்தில் விஜய் 61 படப்பிடிப்பு இன்று தொடக்கம்!!

அட்லியின் இயக்கத்தில் விஜய் 61 படப்பிடிப்பு இன்று தொடக்கம்!!

வெற்றிகரமாக சூப்பர் ஹிட் படமான தெறி படத்துக்கு பின்னர் விஜய் - அட்லி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Feb 1, 2017, 09:19 AM IST
மூன்று கதாநாயகிகளுடன் விஜய் 61 படப்பிடிப்பு நாளை முதல்

மூன்று கதாநாயகிகளுடன் விஜய் 61 படப்பிடிப்பு நாளை முதல்

வெற்றிகரமாக சூப்பர் ஹிட் படமான தெறி படத்துக்கு பின்னர் விஜய் - அட்லி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Jan 31, 2017, 04:41 PM IST
பைரவா சாதனை: 4 நாட்களில் 100 கோடி வசூல்

பைரவா சாதனை: 4 நாட்களில் 100 கோடி வசூல்

'பைரவா' வெளியான 4 நாட்களில், 100 கோடி வசூலைத் தாண்டியதாக படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

Jan 17, 2017, 04:50 PM IST
பைரவா- கேரளாவில் வசூலில் புதிய சாதனை

பைரவா- கேரளாவில் வசூலில் புதிய சாதனை

பைரவா படம் ரிலீஸான அன்று கேரளாவில் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது. 

Jan 17, 2017, 09:24 AM IST
"பைரவா" திரைப்பட விமர்சனம்

"பைரவா" திரைப்பட விமர்சனம்

பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ் ஆகியோர் நடித்திருக்கும் படம் "பைரவா". இப்படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

Jan 13, 2017, 09:27 AM IST
இன்று உலகம் முழுவதும் பைரவா படம் ரிலீஸ்!

இன்று உலகம் முழுவதும் பைரவா படம் ரிலீஸ்!

விஜய்யின் பைரவா படம் இன்று உலகம் முழுவதும் 1000-க்கும் மேலான அரங்குகளில் வெளியாகியுள்ளது.
இன்று காலை 5 மணிக்கு சென்னையில் இந்தப் படத்தின் சிறப்புக்காட்சி நடந்தது.

Jan 12, 2017, 09:40 AM IST
வீடியோ: ‘பைரவா’ டிரெய்லர்!!

வீடியோ: ‘பைரவா’ டிரெய்லர்!!

பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி, சதீஷ் மற்றும் பலர் நடித்துள்ள பைரவா படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

Jan 1, 2017, 01:22 PM IST
விஜய் 61: விஜய்-அட்லி மீண்டும் கூட்டணி

விஜய் 61: விஜய்-அட்லி மீண்டும் கூட்டணி

விஜய்-அட்லி கூட்டணியில் வெளிவந்து ஹிட்டான படம் தெறி. இதைத்தொடர்ந்து விஜய்யின் 61-வது படத்தில் மீண்டும் இந்த இருவரும் இணைய உள்ளதாக  தகவல்கள் வெளியாகி வந்தன.

Nov 18, 2016, 04:38 PM IST
அதிரடி ஆக்ஷனுடன் விஜயின் 'பைரவா' டீஸர்- பார்க்க!!

அதிரடி ஆக்ஷனுடன் விஜயின் 'பைரவா' டீஸர்- பார்க்க!!

விஜயின் 6௦-வது படமான "பைரவா" படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ் ஆகியோர் நடித்திருக்கும் படம் "பைரவா".

Oct 28, 2016, 09:35 AM IST
அக்டோபர் 7-ம் தேதி வெளியாகிறது 'தேவி'

அக்டோபர் 7-ம் தேதி வெளியாகிறது 'தேவி'

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் விஜய் இயக்கத்தில் பிரபு தேவா நடித்திருக்கும் 'தேவி' படத்துக்கு தணிக்கையில் 'யு' சான்றிதழ் கிடைத்திருக்கிறது.

Oct 1, 2016, 02:34 PM IST
தேவி - டிரைலர்

தேவி - டிரைலர்

பிரபுதேவா, தமன்னா, எமி ஜாக்சன், சோனுசூட், பாராகான் நடித்து வரும் படம் ‘தேவி’. இந்த படத்தை ஏ.எல்.விஜய் இயக்குகிறார். இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் வெளிவருகிறது.

Sep 19, 2016, 07:01 PM IST
மாரியப்பன் தங்கவேலுக்கு நடிகர் விஜய் பாராட்டு

மாரியப்பன் தங்கவேலுக்கு நடிகர் விஜய் பாராட்டு

ரியோவில் நடந்து வரும் பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு விஜய் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Sep 12, 2016, 05:13 PM IST
விஜய் 60: படத்தின் பெயர் `பைரவா`

விஜய் 60: படத்தின் பெயர் `பைரவா`

இன்று விநாயக சதுர்த்தியை முன்னிட்டு பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் பெயரையும், பர்ஸ்ட் லுக்கையும் வெளியிடுவதாக இருந்தனர்.

Sep 5, 2016, 03:56 PM IST
இந்த தேர்தலில் திமுகவுக்கு விஜய் ரசிகர்கள் ஆதரவு?

இந்த தேர்தலில் திமுகவுக்கு விஜய் ரசிகர்கள் ஆதரவு?

விஜய் மக்கள் இயக்கம் மூலம் சேவைகள் செய்துவருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும்.

May 11, 2016, 10:56 AM IST
விஜய் நடித்த 'தெறி' படத்தின் இந்தி ரீமேக்கில் அக்ஷய்குமார்?

விஜய் நடித்த 'தெறி' படத்தின் இந்தி ரீமேக்கில் அக்ஷய்குமார்?

'தெறி' படத்தின் இந்தி ரீமேக்கில் இந்தி நடிகர் அக்ஷய்குமார் நடிக்கப்போவதாக செய்திகள் வந்துள்ளன. ஏற்கனவே எ.ஆர் முருகதாஸ் இயக்கிய 'துப்பாக்கி' இந்தி ரீமேக்கில் 'ஹாலிடே' என்ற பெயரில் வெளியானது.

May 11, 2016, 10:50 AM IST
விஜயின் மறுபக்கம்- எத்தனை பேருக்கு தெரியும்.

விஜயின் மறுபக்கம்- எத்தனை பேருக்கு தெரியும்.

தமிழ் சினிமாவில் "இளைய தளபதி" என்று செல்லமா அழைக்கப் படும் விஜய் பற்றிய சில குறிப்புகள்.

May 6, 2016, 04:41 PM IST