இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் RRR நடிகர் ராம் சரனை செவ்வாய்க்கிழமை மதிய உணவுக்காக சந்தித்தனர். இவரும் 'லியோ' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சேர இருப்பதாக கூறப்படுகிறது.
நடிகர் விஜய் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, நடிப்புக்கு 3 ஆண்டு காலம் இடைவெளி விட்டு முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
விஜய்யின் ’லியோ’ படத்தில் இருந்து வெளியான ’நான் ரெடி’ பாடலில் புகைபிடிப்பது போன்ற காட்சிகளுக்கு எதிர்ப்பு கிளம்பியதையடுத்து படக்குழு அப்பாடலில் சிறிய மாற்றம் செய்துள்ளது.
மலையாள நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் புதிதாக உருவாகவிருக்கும் ‘டைசன்’ திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
லியோ படத்தில் இருந்து சமீபத்தில் முதல் பாடல் வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது. அனிருத் இசையில் ”நான் ரெடிதான் வரவா..” என தொடங்கும் இப்பாடலை விஷ்ணு என்பவர் எழுதியுள்ளார்.
லியோ படத்தின் பாடல்கள் இளைஞர்களை போதைப் பழக்கத்திற்கு தள்ளும் வகையிலும்,ரவுடிசத்தை ஊக்கு விக்கும் வகையில் இருப்பதால் நடிகர் விஜய் மீது போதை பொருள் தடுப்பு சட்ட பிரிவின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையரிடம் சமூக ஆர்வலர் புகார் தெரிவித்துள்ளார்.
'லியோ'படத்தின் 'நா ரெடி தான் வரவா' பாடல், போதைப்பொருள் பழக்கத்தை ஆதரிக்கும் வகையில் இருப்பதாக, சென்னை காவல் ஆணையர் அலுவலத்தில் ஆர்டிஐ செல்வம் என்பவர் ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் விவரங்களை நமது செய்தியாளர் ஜாபரிடம் கேட்கலாம்.
'லியோ' படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் நடிகர் பிரபாஸை வைத்து ஒரு படத்தைத் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது, இது அவர்களின் கேரியரில் மிகப்பெரிய படமாக இருக்கும்.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர், விஜய்யின் லியோ, அதே போல் சூர்யாவின் கங்குவா படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் அது குறித்த சில அப்டேட்டுகள் இணையத்தில் வலம்வர தொடங்கியுள்ளது.
அரசியல் களத்தை சினிமா சூட்டிங்போல நடிகர்கள் நினைத்துக் கொள்கிறார்கள் என விஜய் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பதில் அளித்தார்.
Leo Naa Ready Song: லியோ படத்தில் நடிகர் விஜய் பாடிய 'நான் ரெடி' பாடல் இன்று மாலை 6.30 மணியளவில் யூ-ட்யூபில் வெளியானது. இந்த பாடல் குறித்த தகவல்களை இதில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.