Actor Vijay: நடிகர் விஜய்யின் பிறந்தநாளுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் செய்த வேலைகள் சில மக்களை முகம் சுழிக்க வைத்துள்ளது. அப்படி என்ன தான் செய்தார்கள் என்பதை பார்க்கலாம்.
10, 12ஆம் வகுப்பு மாணவர்களில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்வில், விஜய் சொன்ன புதுமையான பழமொழி ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் அளித்த நிகழ்வில் அரசியல் குறித்து நடிகர் விஜய் பேசியதற்கு அவர்கள் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் தொடர்ந்து எதிர்பார்த்து காத்துள்ளனர். அதற்காக போஸ்டர்கள் ஒட்டியும் அழைப்பு விடுத்து வருகின்றனர்.
Leo First Single Update: நடிகர் விஜய் பிறந்தநாளான வரும் ஜூன் 22ஆம் தேதி, அவரின் லியோ படத்தின் 'நான் ரெடி' என்ற பாடல் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.