ஜெயிலர் படம் குறித்து நெகடிவ் ரிவ்யூ கொடுத்த விஜய் ரசிகர்களை தரதரவென இழுத்து வந்து வெளுத்துக்கட்டிய ரஜினி ரசிகர்களின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் படம் இன்று வெளியாகியுள்ளது. இதனை ரஜினி ரசிகர்கள் தரமாக கொண்டாடி வருகின்றனர். இதற்கு நடுவே விஜய் ரசிகர்களும் அட்டகாசம் செய்து வருகின்றனர்.
தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 68’ படத்தை இயக்குவதற்கு ஒப்பந்தம் ஆனதும் தனக்கு முதல் வாழ்த்து அஜித்திடமிருந்து தான் கிடைத்தது என்று இயக்குனர் வெங்கட் பிரபு பேட்டி அளித்துள்ளார்.
தென்னிந்தியாவில் ரசிகர்கள் தங்கள் திரை நட்சத்திரங்களை கடவுளாக வணங்குகிறார்கள். ரஜினிகாந்த், சிரஞ்சீவி மற்றும் மோகன்லால் போன்ற மிகவும் வெற்றிகரமான நடிகர்கள் பலர் தங்கள் மாநிலங்களிலும் அதற்கு அப்பாலும் அந்தஸ்தைக் கொண்டுள்ளனர்.
Tamanna About Sura Movie: இனி அப்படி நடிக்கவே மாட்டேன் என்றும், படம் எடுக்கும்போதே அது சரியாக ஓடாது என தனக்கு தெரிந்தது எனவும் சுறா படம் குறித்து நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.