Viral Story: "தயவுசெய்து கன்னடத்தில் தொடர்பு கொள்ளுங்கள்" என்று எழுதப்பட்ட ஒரு பலகையின் படத்தை பகிர்ந்த ஒரு சமூக ஊடகப் பயனர், அதுதான் பல நிறுவனங்கள் பெங்களூருவை விட்டு வெளியேறக் காரணம் என்று கூறியுள்ளார்.
Viral Story: சொந்தமாக தொழில் செய்யும் ஷ்ரவன் டிக்கூ, பெங்களூருவில் ஒரு வீட்டு உரிமையாளருடனான தனது கசப்பான அனுபவத்தை விவரிக்கும் வகையில் LinkedIn -இல் பதிவிட்டிருந்தார். இந்த போஸ்ட் உடனேயே வைரல் ஆனது.
Viral Story: ராஜினாமா செய்த ஒரு வாரத்திற்குப் பிறகு நடந்த ஒரு கூகிள் மீட்டில் ஆக்ரோஷமாக நடந்துகொண்ட CEO-வால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக எமர்ஜென்சியில் அட்மிட் ஆன ஊழியர்.
Viral Story: பெங்களூருவில் ஒருவர் மேற்கொண்ட ஒரு ஆட்டோ சவாரி, அவருக்கு வாழ்க்கைக்கான முழு அர்த்தத்தையும் புரிய வைக்கும் வண்னம் அமைந்தது. அந்த நிகழ்வு தற்போது வைரல் ஆகி வருகிறது.
Viral Story: மாதம் ரூ.8 லட்சம் சம்பளம் எப்படி சாத்தியமானது? ஆட்டோ ஓட்டினால் இவ்வளவு பணம் கிடைக்குமா? அந்த ஆட்டோ ஓட்டுநரின் ரகசியத்தை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Son In Law Elopes With Mother In Law : உற்றார் உறவினர்களுடன் பெண்பார்த்து திருமணத்திற்கு நாள்குறிக்கப்பட்ட நிலையில், மாமியாருடன் மாப்பிள்ளை ஓட்டம் பிடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து தற்போது பார்க்கலாம்...
அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தன் இளமையை தக்க வைத்துக் கொள்வதற்காக தினமும் 100க்கும் மேற்பட்ட மாத்திரைகளை சாப்பிட்டு வருகிறார் . இந்த வினோத மனிதர் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தனது மரணத்தை முன்கூட்டியே தெரிந்து கொண்ட மருத்துவர் ஒருவர், தனது இறுதிச்சடங்கு முதற்கொண்டு முன்பே ஏற்பாடு செய்துவிட்டு சென்ற சம்பவம் சோகத்தையும், அதே நேரம் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
துர்காபூர் மாவட்டம், மேற்கு வங்காளத்தில் இளைஞர்கள் சிலர் குறிவைத்து ஃபிளேவர்டு காண்டம்களை வாங்கி செல்கின்றனர். இது தற்காப்பு சமாச்சாரத்திற்காக அல்ல இளைஞர்கள், இதை 12 நேரம் வரையில் நீடிக்கும் ஒருவகை போதைக்காகப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.
கடுமையான வயிற்று வலி காரணமாக மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையில், அவரது வயிற்றில் இருந்து, ஆணி, கல், நாணயம், நகங்கள் போன்ற சுமார் 233 பொருட்கள் வெளியே எடுக்கப்பட்ட சம்பவம் மிகவும் பேசு பொருள் ஆகியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் நகரில் இருந்து ஒரு விசித்திரமான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இங்கு ஒருவர் பாட்டிலில் பாம்புடன் மருத்துவமனையை அடைந்தார்.
நீங்கள் இது வரை லைலா-மஜ்னு, அம்பிகாபதி- அமராவதி போன்ற பிரபலமான காதல் கதைகளை நீங்கள் கேள்விப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இரண்டு காகங்களின் காதல் கதையை நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஜார்ஜ் மற்றும் மேபெல் காகங்கள் என்ற இரண்டு காகங்களின் காதல் கதை உங்களை வியப்பில் ஆழ்த்தும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.