பொங்கல் அல்லது கிச்சடி என்பது இந்தியாவின் கிட்டத்தட்ட எல்லா பகுதியிலும் உண்ணப்படும் ஒரு ஆரோக்கியமான உணவாகும். சுவையாகவும் அதே சமயத்தில் நொடியில் தயாரிக்கக் கூடியதாகவும் இருக்கும் கிச்சடி, ஒரு சூப்பர்ஃபுட் போன்றது.
உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் பலர் கிரீன் டீ அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதைப்போலவே, ஆரோக்கிய நன்மைகளை அள்ளிக் கொடுக்கும் நீல நிற சங்கு பூவினால் தயாரிக்கப்படும் ப்ளூ டீ பற்றி அறிந்து கொள்ளலாம்.
பப்பாளியை தினமும் உட்கொள்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம். வைட்டமின் சி, ஃபோலேட், வைட்டமின் ஏ, மெக்னீசியம், நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் பப்பாளியில் காணப்படுகின்றன.
Health Benefits of Cloves:ஆயுர்வேத பண்புகள் நிறைந்த கிராம்பு என்னும் மசாலாவில், வைட்டமின் சி, கே, நார்ச்சத்து மற்றும் மாங்கனீஸ் ஆகியவற்றில் நிறைந்துள்ளது. உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு வீக்கத்தைத் தடுத்து, கல்லீரல், எலும்பு, செரிமானம் மற்றும் சுவாச ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் நன்மை பயக்கும் ஆற்றல் கொண்டது கிராம்பு.
இந்திய சமையலறையில் இருக்கும் மசாலாப் பொருட்கள் உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்க உதவுகின்றன. அதிலும் சில மசாலாப் பொருட்கள் உடலுக்கு வழங்கும் ஆரோக்கிய நன்மைகள் உங்களை ஆச்சரியப்படுத்தும்.
Reduce Belly Fat: உடல் எடையை குறைப்பது கடினமான செயல், அதிலும் குறிப்பாக தொப்பையை குறைப்பது. தினசரி உணவில் சில ஆரோக்கியமான பானங்களை சேர்த்துக் கொள்வதன் மூலம் தொப்பையை எளிதாக குறைக்கலாம்.
சில காலை பழக்கங்கள், உங்கள் எடை இழப்பு முயற்சியை முழுமையாக வீண் அடித்து விடும். அதிலும் உடல் எடையை குறைப்பதில் காலை உணவு, மிக முக்கியம் என்று உணவியல் வல்லுநர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வரும் நிலையில், நீங்கள் செய்யக்கூடாத சில விஷயங்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
ஒரு நல்ல தினசரி வழக்கத்தை வைத்திருப்பது உடல் எடையை குறைக்க உதவும். எனவே, உடல் எடையை குறைத்து ஆரோக்கியமாக இருக்க ஒவ்வொரு நாளும் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Protein Rich Vegetarian Foods: உடல் ஆரோக்கியமாக இருக்க புரதம் தேவை. உடல் பருமன் குறைய புரதம் மிக அவசியம். வளர்சிதை மாற்றம் அதிகரித்து, உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க்கும் புரதச் சத்து தசைகளையும் எலும்புகளையும் பலப்படுத்தி திசுக்களை சரிசெய்கிறது. மேலும், எடை இழப்புக்கு புரதம் தேவைப்படுகிறது.
ஆப்பிள் சத்துக்களின் களஞ்சியமாகும். ஆப்பிள் சாப்பிட்டால் நோய்கள் வராமல் தடுக்கிறது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆப்பிளை முழுமையாக தோல் நீக்காமல் சாப்பிட்டால் அதிகபட்ச பலனை அடையலாம்.
Side effects of Green Tea: ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் பாலிபினாக்கள் நிறைந்த கிரீன் டீ, உடன் ஆரோக்கியத்திற்கு பெரிதும் நன்மை பயக்கும் என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இருக்க முடியாது. ஆனால் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
Javvarisi Health Benefits:பார்ப்பதற்கு முத்துக்கள் போல் பளபளளவென இருக்கும் ஜவ்வரிசியில் புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. ஜவ்வரிசி கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான சக்தி கிடைக்கும்.
வெந்தயக் கீரை ஆரோக்கியத்தின் களஞ்சியம். ஆனால், சிறிது கசப்பு தன்மை கீரை என்பதால் பலர் சாப்பிட தயங்குவார்கள். அதனை சுவையாக மாற்றும் சில ரெஸிபிகளை அறிந்து கொண்டு, அதன் படி தயாரித்தால், அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
Weight Loss Tips: உடல் பருமனையும் தொப்பையையும் கரைப்பது, எத்தனை சுலபமான விஷயம் இல்லை என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் சில சிம்பிளான விதிகளை கடைபிடித்தால் போதும். உடல் எடை மளமளவென குறையும்.
Ragi Recipies For Weight Loss: சிறுதானியங்களில் ராகி என்று அழைக்கப்படும் கேழ்வரகு, தேவர்களின் உணவாக கருதப்படுகிறது. கேழ்வரகில் இருக்கும் மிதியோனை என்னும் அமினோ அமிலம், லெசித்தினுடன் இணைந்து, அதிகப்படியான கொழுப்பை கரைக்கிறது.
Breakfast Diet for Weight Loss: உடல் பருமன் குறைய மெட்டபாலிசம் என்னும் வளர்ச்சிதை மாற்றும் சிறப்பாக இருக்க வேண்டும். அதற்கு உதவும் வகையில் காலை உணவு இருக்க வேண்டும். அதோடு குறைந்த கலோரி கொண்ட உணவாகவும் இருக்க வேண்டும்.
உடல் பருமனை குறைத்தல், மூளையின் ஆற்றலை மேம்படுத்துதம் போன்ற அற்புதமான பண்புகள் கொண்டுள்ள கிரீன் டீ குடிக்கும் பழக்கம் நல்லது தான். என்றாலும், அதன் துவர்ப்பு சுவை காரணமாக, பெரும்பாலானோர் அதனை சாப்பிட தயங்குகிறார்கள்.
கோதுமை மாவில் தயாரிக்கப்படும் சப்பாத்தி, இப்போது தென்னிந்திய உணவின் முக்கிய அங்கமாகி விட்டது. சாப்பாத்தியில் ஏராளமான நார்ச்சத்து, புரதம் மற்றும் வைட்டமின்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் உடலுக்கு மிகவும் முக்கியம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.