மசூர் தால் அல்லது சிவப்பு பருப்பு என்னும் மசூர் பருப்பில் புரோட்டீன் மிக அதிகமாகக் காணப்படுகிறது. எனவே, சைவ உணவு உண்பவர்களுக்கு ஏற்படும் புரதக் குறைபாட்டைப் பூர்த்தி செய்ய இந்த பருப்பு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
Top 7 Easy Indian Breakfast For Weight Loss : நம்மில் பலருக்கு, உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்கு உதவும் ஈசியான இந்திய காலை உணவுகள் குறித்து இங்கு பார்ப்போம்.
Amla Juice Benefits: அருமருந்து, கிட்டத்தட்ட 100 விதமான நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது என ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் மருத்துவ குணங்களும் காணப்படுகின்றன என்பதை இதற்குக் காரணம்.
Weight Loss Tips: உடல் பருமனை குறைக்க மக்கள் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். ஜிம் செல்கிறார்கள், பல வித கடினமான உடற்பயிற்சிகளை செய்கிறார்கள். கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள்.
உடலில் எக்கச்சக்க கொலஸ்ட்ரால் சேர்ந்துவிட்டதா? இனி கவலை வேண்டாம். இந்த வீட்டு வைத்தியம் நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்தால் கொலாஸ்ட்ரால் உங்க பக்கமே நெருங்காது. இதுபற்றி பார்க்கலாம்.
நமது பாரம்பரிய உணவுமுறைகளில் பாசிப்பயறுக்கு முக்கிய இடம் உண்டு. பருப்பு வகைகள் அனைத்துமே நமக்கு ஆரோக்கிய நன்மைகளை கொடுப்பவை தான். இருப்பினும், பாசிப்பயறு அனைத்து பருப்பு மற்றும் பயறு வகைகளில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.
Weight Loss Tips: வாழ்க்கை முறை மாற்றம், ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் காரணமாக, தற்போது இளம் வயதிலேயே தொப்பையுடன் இருக்கும் பல பேரை காண முடிகிறது. உடல் பருமன் நோய் இல்லை என்றாலும், பல நோய்களுக்கு காரணமாகி விடுவதால் எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகிறது.
ஸ்வீட் கார்ன் அல்லது மக்காச்சோளத்தில் பீட்டா கரோட்டீன், வைட்டமின் B, தயாமின், நியாசின், மக்னீசியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ், துத்தநாகம், அஸ்கார்பிக் அமிலம், ஃபோலிக் அமிலம் போன்ற எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும், அமிலங்களும் நிறைந்துள்ளன.
Sweet Lime Satukudi Health Benefits: சாத்துக்குடிபழத்தில் பல ஆரோக்கிய நன்மைகள் மறைந்துள்ளன. இயற்கை திரவங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆகியவை ஏராளமாக காணப்படுகின்றன.
ஆப்பிள் சைடர் வினிகர் பொதுவாக ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்றாலும், அதை இரவில் உட்கொண்டால், சில ஆபத்தான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள்.
மஞ்சள் காபி உடலுக்கு பல்வேறு நன்மைகளை தருகிறது. இது உடல் எடையை குறைக்கவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
Health Tips: இரவு நேரங்களில் நீங்கள் சர்க்கரை உணவுகளை சாப்பிடாமல் தவிர்ப்பதன் மூலம் உடல் எடையை குறைப்பது உள்பட இந்த 5 நன்மைகள் உங்களை வந்து சேரும். அவற்றை விரிவாக இங்கு காணலாம்.
Weight Loss Yoga: இன்றைய வாழ்க்கை முறை காரணமாக தொப்பை, உடல் பருமன் என்பது பொதுவான பிரச்சனையாக ஆகிவிட்டது. உடல் பருமன் உடலை நோய்களின் கூடாரமாக ஆக்கி விடும், இந்நிலையில், உடல் எடையை குறைக்க உதவும் ஆற்றல் கொண்ட சிறந்த யோகாசனங்களை அறிந்து கொள்ளலாம்.
Weight Loss Tips: உடல் பருமன் பிரச்சனையால் நீங்கள் அதிகம் சிரமப்பட்டால் சில வழிகள் மூலம் எளிதாக உடல் எடையை குறைக்க முடியும். ஒரே மாதத்தில் உங்கள் உடல் எடையை குறைக்க என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கினை சூப்பர்ஃபுட் என்று அழைக்கும் அளவிற்கு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது. சற்று இனிப்பான சுவை கொண்ட சர்க்கரை வள்ளிக்கிழங்கில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதனை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் வியக்கத்தக்க நன்மைகள் கிடைக்கும்
தினமும் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில், ஒரே மாதிரியான வேகத்தில் நடப்பது சில சமயங்களில் சலிப்பை ஏற்படுத்தி, நடைப்பயிற்சி மீதான ஆர்வத்தை குறைத்து விடலாம். இந்நிலையில், நடைப்பயிற்சியை சுவாரஸ்சியமாக மாற்றும் ஒரு புதிய முறைதான் "6-6-6 விதி"
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.