Benefits of Jogging Daily: காலையில் நடைபயிற்சி, ஜாகிங் அல்லது லேசான நடைபயிற்சி ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதில், ஜாகிங் ஒரு சிறந்த கார்டியோ உடற்பயிற்சியாக கருதப்படுகிறது.
Ayurvedic Home Made Powder For Weight Loss: உடல் எடையை குறைக்க எளிதான வழி ஆரோக்கியமான உணவு மற்றும் தினசரி உடற்பயிற்சி ஆகும். அதே நேரத்தில், எடையைக் குறைக்க ஆயுர்வேத வைத்தியங்களும் கை கொடுக்கும்.
Health Benefits of Eating Sprouts in Breakfast: காலை உணவில் சேர்க்கக்கூடிய உணவுகளில் முளை கட்டிய பயறு மிகவும் சிறந்த உணவு. முளைகட்டிய தானியங்களில் ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றன. முளை கட்டும் போது தானியங்களின் ஊட்டசத்து இரட்டிப்பாகிறது.
Best Foods for Weight Loss in Summer: கோடை காலத்தில் உடல் எடையை எளிதில் குறைக்கலாம். இதற்கு முக்கிய காரணம் குறைவான பசி மற்றும் அதிக தாகம். நாள் முழுவதும் அதிகம் சாப்பிடாமல், திரவ உணவுகளை அதிகம் உண்பதால், இது சாத்தியமாகிறது.
தினமும் காலையில் ஒரு கிண்ணம் முளை கட்டிய பயறு சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். நார்ச்சத்து, புரதம், பாஸ்பரஸ், மெக்னீசியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் பி6 ஆகியவை பச்சை பயறில் ஏராளமாக உள்ளன. முளை கட்டுவதால் இதன் ஊட்டச்சத்து இருமடங்காகும்.
Health Benefits of Raw Banana: நன்றாக பழுத்த வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி நாம் அனைவருமே கேள்விப்பட்டிருப்போம். ஆனால் வாழைக்காயும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
Weight Loss Drink: உடலில் உள்ள கொழுப்பு மற்றும் நச்சுக்களை நீக்கவும் உதவும் ஒரு சிறந்த காலை பானமாக இருக்கும் நெல்லிக்காய் ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.
Ramya Subramanian Weight Loss Tips : தமிழ் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக இருக்கும் ரம்யா, தற்போது வெயிட் லாஸ் டிப்ஸ்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறி வருகிறார்.
Weight loss tips : உடல் எடையை குறைப்பதற்காக உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடுகள் செய்து வருவதை நாம் பார்த்து வருகிறோம். ஆனால் சுரைக்காய் ஜூஸ் குடித்தால் உடல் எடை குறைந்து விடும் என்று கூறப்படுகிறது.
சிற்றுண்டி என்றால் நமக்கு நினைவுக்கு வருவது பொரித்த உணவுகள். அதனால் உங்கள் எடையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் பல கடுமையான நோய்களையும் உண்டாக்கும். எனவே, நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், ஆரோக்கியமான தின்பண்டங்களை சாப்பிட வேண்டும்.
Summer Drinks For Weight Loss: கோடை காலத்தில் உடல் எடையை குறைக்க, சில பிரத்யேக பானங்கள் உள்ளன, அவற்றை குடித்து வந்தால் எடை வேகமாக குறையத் தொடங்கும். அந்த பானங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம் -
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.