உடல் பருமன் குறைய சிறந்த காலை உணவு எவ்வளவு முக்கியமோ, அதே போல் இரவு உணவும் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இதனை சரியாக தேர்ந்தெடுத்தால், உடல் பருமனை குறைப்பது எளிது. ஏனெனில் உணவு முறைக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் நேரடி தொடர்பு உண்டு என்பதை மறுக்க இயலாது.
Weight Loss Tips: உடல் பருமனை குறைக்க உடற்பயிற்சியோடு, ஆரோக்கியமான உணவு முறை அவசியம் தேவை சரியான டயட் இல்லை என்றால், எவ்வளவு முயற்சி செய்தாலும் உடல் எடை குறையாது.
Low Calorie Breakfast Recipes: உடல் பருமனை குறைப்பதில் டயட் முக்கிய பங்கு வகிக்கிறது. குறைந்த கலோரி கொண்ட உணவுகளை தேர்ந்தெடுத்து உண்பதால், விரைவாக உடல் எடையை குறைக்கலாம்.
Low Calorie Vegetables: உடல் எடையை குறைப்பதில், உடற்பயிற்சியைப் போலவே, டயட்டிற்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. உடற்பயிற்சியை மேற்கொண்டாலும், டயட்டில் கட்டுப்பாடு இல்லை என்றால் உடல் எடை குறையாது. அதற்கு மிக குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து மிக்க உணவுகள் அவசியம்.
Weight Loss Diet: உடல் பருமன் மற்றும் டயட் என்னும் உணவு முறை ஆகிய இரண்டிற்கும் நேரடி த்பொடர்பு உண்டு. ஏனெனில் எடை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் முக்கிய காரணிகளில் ஒன்று அதிக கலோரிகள் மற்றும் கொழுப்புகள் உள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ளுதல்.
Yogasana for Weight Loss: யோகாசனங்கள் மூலம் கொழுப்பை எரிக்க முடியாது என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் சில நிமிட யோகா பயிற்சியிலேயே கணிசமான கலோரிகளை எரிக்கலாம் என்பது தான் உண்மை நிலை.
Healthy Snacks With Low Calories: உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு குறைந்த கலோரி கொண்ட உணவுகள் தான் தேவை. எனவே உடல் பருமன் உள்ளவர்களுக்கான சிறந்த சுவையுடன் கூடிய ஆரோக்கியமான சிற்றுண்டிகளை அறிந்து கொண்டு டயட்டில் சேர்த்தால் நல்ல பலன் பெறலாம்.
Best chapatis for Weight Loss: உடல் கொழுப்பை கரைக்க, கோதுமைக்கு பதிலாக, சிறுதானியங்களை பயன்படுத்துவது மிகவும் நன்மை பயக்கும். நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் இவற்றில் நிறைந்துள்ளன. அதோடு கார்போஹைட்ரேட் என்னும் மாவுச்சத்து மிகவும் குறைவாக இருக்கும்.
Health Tips: உங்களின் தொப்பை கொழுப்பை குறைக்க, காலையில் எழுந்ததும் வெந்தய நீர், இஞ்சி சாறு ஆகியவற்றை எதை குடிப்பது கூடுதல் நன்மையை தரும் என்பதை இதில் காணலாம்.
Benefits of Jogging Daily: அதிகாலையில் பூங்காக்கள் மற்றும் தெருக்களில் மக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதையும், ஓடுவதையும் நீங்கள் நிச்சயம் காணலாம். இதில், ஜாகிங் ஒரு சிறந்த கார்டியோ உடற்பயிற்சியாக கருதப்படுகிறது.
Weight Loss Diet: உடல் பருமன் அதிலும் தொப்பை கொழுப்பை கரைப்பது என்பது பெரும்பாலானோருக்கு மிகவும் சவாலான பணியாகவே உள்ளது. உடல் எடையை குறைக்க கடுமையான டயட் அல்லது பட்டினி கிடப்பதை விட சரியான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது முக்கியம்.
Weight Loss Mistakes: நம்மில் பலர் உடல் எடையை குறைக்க தீவிர முயற்சி எடுத்த போதிலும் அதற்கான பலன் கிடைக்காமல் போகும் நிலை ஏற்படலாம். அதற்கு நாம் நம்மை அறியாமல் செய்யும் தவறுகள் கூட காரணமாக இருக்கலாம்.
உடல் எடையை குறைப்பதில், நாம் எடுத்துக் கொள்ளும் டயர் முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் என்ன சாப்பிட வேண்டும் என்பதை சரியாக தேர்வு செய்தால், உடல் எடை கண்டிப்பாக குறையும்.
பெருஞ்சீரகம் அல்லது சோம்பை பல வாய் புத்துணர்ச்சியூட்டும் பொருளாக உட்கொள்கிறார்கள். ஆனால் ஆயுர்வேதத்தில் பல நோய்களுக்கு அருமருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இதை உட்கொள்வதால் உடலில் பித்தம் மற்றும் வாதம் சீராக இருக்கும். கடுமையான பல நோய்கள் வராமல் அதடுக்கும் ஆற்றல் சோம்பிற்கு உண்டு.
Protein Rich Vegetarian Foods For Weight Loss: புரோட்டீன் நமது உடலுக்கு மிக முக்கிய ஊட்டச்சத்துக்களில் ஒன்று. குறிப்பாக உடல் பருமன் குறைக்க நார்சத்து எவ்வளவு அவசியமோ அதே போல, தேவையான மற்றொரு ஊட்டசத்து புரதம்.
Priya Bhavani Shankar Weight Loss Secret Tips : பிரபல நடிகை பிரியா பவானி சங்கர், சில நாட்களுக்கு முன்பு தனது ஃபிட்னஸ் ரகசியம் குறித்து ஒரு பேட்டியில் பேசியிருந்தார். அது குறித்து இங்கு பார்ப்போம்.
காலையில் காபி - டீ குடிக்கும் பழக்கத்தை பெரும்பாலானோர் கடைபிடிக்கின்றனர். இருப்பினும், அதற்கு பதிலாக, வெறும் வயிற்றில் சீரக நீர் அருந்தி உங்கள் நாளைத் தொடக்கினால், கிடைக்கும் நன்மைகள் உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.
முளை கட்டிய தானியங்களின் ஆரோக்கிய நன்மைகள்: முளை கட்டுவதால் தானியங்களின் ஊட்டச்சத்து மதிப்பு இரட்டிப்பாகும். இந்த முளை கட்டிய தானியங்கள் அனைத்தும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தவை.
Actress Simran Weight Loss Tips : தமிழ் திரையுலகில் இன்னும் இளமை மாறாத கதாநாயகியாக இருப்பவர் சிம்ரன். இவர், தனது இடையழகு ரகசியம் பற்றி ஒரு நேர்காணலில் பேசியிருக்கிறார்.
Benefits of Fennel Water: சோம்பு என்னும் பெருஞ்சீரகம் ஒரு அற்புதமான மசாலா. உணவிற்கு சுவையையும் மணத்தையும் கொடுக்கும் இதில் அடங்கியுள்ள மருத்துவ பலன்கள் ஏராளம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.