தேசிய ஓய்வூதியத் திட்டம்: இந்தியாவிலுள்ள அரசு ஊழியர்களுக்கு சிறந்த முதலீட்டு திட்டமாக தேசிய ஓய்வூதியத் திட்டம் உள்ளது, இதில் ரூ.50,000 முதலீட்டுக்கு வருமான வரிச்சட்டத்தின் கீழ் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
தேசிய சேமிப்பு திட்டம்: இந்த திட்டத்தில் குறைந்தபட்ச முதலீடு ரூ.100 ஆகும், வட்டி விகிதங்கள் கோல் ஆல் நிர்ணயிக்கப்படுகிறது, முதலீட்டாளர்கள் தங்கள் தகுதியை சரிபார்த்து இந்த திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும்.
மேலும் படிக்க | இலவச ரேஷன் வாங்குபவர்களுக்கு லாட்டரி; அசத்தல் தீபாவளி பரிசு
பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா: வங்கியில் கணக்கு இல்லாத நபர்களுக்கு இந்த திட்டம் நிதியினை வழங்குகிறது, இது ஜீரோ பேலன்ஸ் கணக்கு, இதில் குறைந்தபட்சமாக 18 வயது முதல் கணக்கை தொடங்கலாம்.
அடல் பென்ஷன் யோஜனா: இந்த திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு ரூ.1000 முதல் ரூ.5000 வரை ஓய்வூதியம் வழங்கப்படும், 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இந்த திட்டத்தில் பங்களிக்கலாம்.
பிஎம் வய வந்தனா யோஜனா: 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான சிறந்த திட்டம் இது, 10 ஆண்டுகள் கால அளவு கொண்ட இந்த திட்டத்தில் 8% முத்த 8.3% வரை வட்டி வழங்கப்படுகிறது.
சவரன் கோல்டு பாண்டுகள்: இதில் பத்திரம் டிமேட் வடிவில் கிடைக்கிறது, இதில் டிடிஎஸ் பொருந்தாது.
அரசு பத்திரங்கள்: பத்திரங்களை பொறுத்து முதிர்வு காலம் 91 நாட்கள் முதல் 40 ஆண்டுகள் வரை இருக்கும், ரெப்போ கடன்களை வாங்கும்போது இதனை பிணையமாக வைத்துக்கொள்ளலாம்.
மேலும் படிக்க | ரேஷன் விநியோக விதிகளில் பெரிய மாற்றம், இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ